Tuesday, 24 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி –தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

Last updated: November 22, 2026 9:42 am
Tamilagapuratchi
Share
SHARE

    தூத்துக்குடி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீண்டகாலமாக நடைபெற்று வந்த போராட்டத்திற்கும், சட்டப் போராட்டத்திற்கும் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்வு கிடைத்துள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று, தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

    பல ஆண்டுகளாக பக்தர்களின் மனதில் நீங்காத வேதனையாகவும், ஆன்மீக உரிமை சார்ந்த கோரிக்கையாகவும் இருந்து வந்த இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்து பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆன்மீக எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கும் வகையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது முருகப்பெருமானுக்கு அரோகரா என பக்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

     நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன், இசக்கிமுத்து, காளிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்டச் செயலாளர் செல்வி, ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா மண்டலத் தலைவர்கள் சண்முகசுந்தரம், லிங்கசெல்வம் செல்வ சங்கர் சண்முகநாதன் அணிபிரிவு மாவட்டத் தலைவர்கள் ஜெயக்குமார் வெள்ளத்தாய் சக்திவேல் பாலாஜி ஓம் பிரபு ஞானபிரகாசம் உள்பட பலா் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் திமுக ஆட்சியின் திட்டங்கள் தான் மக்களை பாதுகாத்து வருகின்றன பக்கிள் ஓடை ஆய்வுக்கு பின் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article பொதுமக்கள் கோரிக்கை. இருசக்கர வாகனத்தில் 2 மணி நேரம். மடத்தூர் முதல் 4ம் ரயில்வே கேட்டு வரை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

You Might Also Like

அரசியல்

தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சாா்பில் கலைஞர் பிறந்தநாளை யொட்டி வக்கீல் பால்துரை இனிப்புகள் வழங்கி உணவு வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 35 குடிநீா் வழங்கும் நீர் தேக்க தொட்டிகளை கண்காணித்து வருகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல் 

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தவெக விஜய் ாீல்ஸ் ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டும் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?