Wednesday, 25 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் தற்காப்புக்காக விளையாட்டு கற்றுக் கொள்ள வேண்டும் சிலம்பம் போட்டியில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

Last updated: November 23, 2026 5:27 pm
Tamilagapuratchi
Share
SHARE

  தூத்துக்குடி உலக சிலம்பம் விளையாட்டு கழகம் மற்றும் மாவட்ட சிலம்பு விளையாட்டு சங்கம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்பம் போட்டி சென்ட் தாமஸ் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் நிறுவனத் தலைவர் சுதாகரன் தலைமை தாங்கினார். உலக சிலம்பம் விளையாட்டுக் கழக மாநிலச் செயலாளர் மணி கணேஷ் முன்னிலை வகித்தார்.

போட்டியை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்து பேசுகையில் சிலம்பம் போட்டியில் மகளிர்கள் அதிகமாக உள்ளதற்கு மிக்க நன்றி நான் தெரிவித்துக் கொள்கிறேன் குறிப்பாக சிலம்பத்தில் விளையாடும் விளையாட்டு வீரர்களை அழைத்து வந்த பெற்றோர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பத்தில் கிராமத்தில் தான் சிலம்பம் விளையாட்டு உண்டு. அதுபோல சப்பரம் பவனி வரும்போது சப்பரத்துக்கு முன்பு சிலம்பம் விளையாட்டு நடைபெறும் முன்பு இருந்த விளையாட்டுக்கள் தற்போது திரும்பி வந்துள்ளது மனதாரப் பாராட்டுகிறேன். தமிழக முன்னாள் முதலமைச்சர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் அதன் அடிப்படையில் முன்பு மாநகராட்சியில் 5 பூங்காக்கள் தான் இருந்தது தற்போது மாநகராட்சி பகுதியில் 53 பூங்காக்கள் உருவாக்கி உள்ளேன் பூங்காவிற்கு முன்பு முன்பு இருந்த விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலம்பு விளையாடுவதற்கு பூங்கா முன்பு அமைத்துள்ளேன். ஒவ்வொரு பூங்காவிற்கும் ஒவ்வொரு பயிற்சியாளர்கள் இருந்து சிலம்பம் விளையாட்டு சொல்லிக் கொடுத்து வருகிறார்கள் நடந்து சென்றால் நல்லது சைக்கிளில் சென்றால் உடம்புக்கு நல்லது நமது பாரம்பரிய கலைகள் அழியக்கூடாது அடுத்த தலைமுறை விளையாட்டுகளை கற்றுக்கொண்டு ஊக்குவிக்க வேண்டும் இது போட்டிகள் நிறைந்த உலகம். முன்பெல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பகுதியில் தான் சிலம்பம் விளையாட்டுக்களுக்கு பெயர் பெற்றது அந்த கலை கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டு அழிந்து வந்தது தற்போது மீண்டும் மாவட்டம் முழுவதும் சிலம்பம் விளையாட்டு நடைபெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . தற்காப்புக்காக கலைகளை கற்றுக் கொண்டு நம்மளை நாமளே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் போட்டியில் விளையாடியவர்கள் எல்லோரும் வெற்றி பெற முடியாது அதற்காக நாம் தோற்று விட்டோம் என்று துவண்டு விடக்கூடாது மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் முயற்சி செய்தால் எதுவும் முடியாதது இல்லை என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பேசினார்.

ஆறு வயது முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு. கேரளா. கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்திலிருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் இதில் ஒற்றை கம்பு சிலம்பம். இரட்டை கம்பு சிலம்பம். வால் வீச்சு விளையாட்டு உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தலைமை நடுவராக குழு தலைவர் உலக சிலம்பம் விளையாட்டு கழகத்தின் ராஜா மணிகண்டன். மற்றும் சின்னசாமி. கணேசன். பள்ளியின் தாளாளா் தாமியா, முதல்வா் ஆஸ்கா் சுகந்தா, சிறப்பு பள்ளி தலைமை ஆசிாியா் கவிதா, கலியமூர்த்தி, காமராஜ், கல்லூாி உதவி பேராசிாியா் ஆனந்தராஜ், மாநில மகளிா் அணி செயலாளா் ஆஷா, துணைச்செயலாளர் ரேகா, மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் விஜய் தனராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், பள்ளி முதல்வா் ஜெகநாதன், உலக சிலம்பு விளையாட்டு சங்க தலைவா் ராஜ்குமாா், செயலாளர் வினோத்குமாா், உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article பொதுமக்கள் கோரிக்கை. இருசக்கர வாகனத்தில் 2 மணி நேரம். மடத்தூர் முதல் 4ம் ரயில்வே கேட்டு வரை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு
Next Article பதவிக்கு வருவது பொிதல்ல மற்றவா்களுக்கு நாம் என்ன செய்துள்ளோம் என்பது தான் கடமை உணா்வு குழந்தைகள் தின விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

You Might Also Like

தூத்துக்குடி

தமிழக புரட்சி இணைய வெப் சேனலில் அரசியல், குற்றம், விளையாட்டு, ஆன்மீகம், உள்ளிட்ட அனைத்து தரப்பு செய்திகளையும் நடுநிலையோடு உடனுக்குடன் வெளியிட்டு வருகிறோம் இதில் பணியாற்ற ஆர்வமிக்க ஆண் பெண் இருபாலர்களும் தமிழகம் முழுவதும் வரவேற்கப்படுகிறார்கள் தங்களது பயோடேட்டாவை கீழ்க்கண்ட whatsapp நம்பருக்கு அனுப்பி வைக்கவும்..

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அருணாசலம் குடும்பத்தினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆறுதல்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் : வேஷ்டி, சட்டை, பொங்கல் பானை, அச்சுவெல்லம்,, பச்சரிசி, காய்கறிகள் கரும்பு உள்ளிட்ட 32 வகையான பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் மகிழ்ச்சி!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?