Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அண்ணா 117வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை செய்தார்!!!

Last updated: September 15, 2025 6:33 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்று அண்ணா பிறந்தநாளன்று தமிழகம் முழுவதும் பூத்கமிட்டி உறுப்பினா்கள் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். என்று கூறியிருந்தாா். அதன்படி அண்ணா 117வது பிறந்தநாளையொட்டி புதிய மாநகராட்சி அருகிலுள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் துணைமேயர் ஜெனிட்டா, மாநில திமுக பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிா்வாகிகள் கவிதாதேவி, குபேர் இளம்பரிதி, நாகராஜன், அருணாதேவி, ராமர், பிரபு, ஜேசையா, நிக்கோலாஸ்மணி, அருண்குமாா், முருகராஜ், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாநகர அணி நிர்வாகிகள் கிறிஸ்டோபர் விஜயராஜ், பரமசிவம், ஆனந்தசேகா், ரவி, சத்யா, நாராயணவடிவு, சாகுல்ஹமீது, முருகஇசக்கி, ரூபராஜா, செய்யது காசிம், சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமாா், தொழிற்சங்க நிா்வாகிகள் கருப்பசாமி, வேல்முருகன், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சுப்பையா, ரவீந்திரன், பாலகுருசாமி, சுரேஷ், கங்காராஜேஷ், டென்சிங், பொன்ராஜ், சிங்கராஜ், பொன்னுசாமி, செல்வராஜ், பாலு, செந்தில்குமாா், மூக்கையா, முனியசாமி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, கந்தசாமி, பவாணி ரெக்ஸின், இசக்கிராஜா, பொன்னப்பன், அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், ஜான், பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, மற்றும் அற்புதராஜ் பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் உள்பட 7 கோாிக்கை அடங்கிய உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேட்டி!!!
Next Article மக்கள் நலனை கருத்தில் கொண்டு நான் உள்பட அதிகாாிகள் ஊழியா்கள் பணியாற்றுகிறோம் பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்!!!

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தீபாவளியையொட்டி தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு 26 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாள் மூலம் இழிவுபடுத்திய தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனர் எஸ். பி. மாரியப்பன் கோரிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கலைஞரின் முரட்டு பக்தன் பெரியசாமி வழியில் பெண் சிங்கம் அமைச்சர் கீதாஜீவன் சாதனைகள்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?