Thursday, 29 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி வளமிகு வேளாண்மை உதவித்திட்டம் 2026-2027ம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டா் விஷுமகாஜன் தகவல்

Last updated: October 29, 2026 12:24 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சமூக நீதித்துறை அமைச்சர் சட்டமன்றப் பேரவையில், 2026-2027 பட்ஜெட்டில் அறிவித்திருந்தபடி, வளமிகு வேளாண்மை உதவித்திட்டத்தின் கீழ்ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு ரூ.26.09 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாய வருமானத்தை உயர்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது. விவசாய உற்பத்திக்குத் தேவையான மின் மோட்டார் குதிரைத்திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும்.

அதன்படி, 5 ஹச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.50 இலட்சம் எனில், பயனாளி ரூ.25,000- மட்டும் பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.25 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். 7.5 ஹச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.75 இலட்சம் எனில், பயனாளி ரூ.27,500- செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.48 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். அதேபோன்று, 10 ஹச் மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.3.00 இலட்சம் எனில், பயனாளி ரூ.30,000- மட்டுமே செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.70 இலட்சம் தாட்கோமூலம் மானியமாக வழங்கப்படும். 15 ஹச் மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.4.00 இலட்சம் எனில், பயனாளி ரூ.40,000- பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.3.60 இலட்சம் தாட்கோமூலம் மானியமாக வழங்கப்படும். இத்தொகைகள் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு செலுத்தப்பட்டு, விரைவு மின் இணைப்பு வழங்க பரிந்துரைக்கப்படும்.

திட்டத்தில் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், விவசாய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் சொந்தமாக இருப்பதுடன் அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும். அந்நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்க வேண்டும்.மேலும், விண்ணப்பதாரர் ஏற்கனவே தாட்கோ திட்டங்களின் கீழ் பயன் அடைந்தவராக இருக்கக்கூடாது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தேவையில்லாத பொருட்களை வைத்து மற்றவா்களுக்கு உதவுங்கள் மேயா் ஜெகன் பொியசாமி அழைப்பு
Next Article தூத்துக்குடி சிறுபான்மையின முஸ்லீம் மாணவ மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயில்வதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 09.11.2026 வரைநீட்டிப்பு –கலெக்டா் விஷுமகாஜன் தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி 103வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

காவிரி –அரசியல் அல்ல, தமிழரின் வாழ்வுரிமை– சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?