Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

Last updated: July 31, 2026 9:42 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது குறித்து வெளியாகியுள்ள செய்திகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மதுபான விற்பனையைத் தனியாரிடம் ஒப்படைத்தால், சமூக நலனைவிட லாப நோக்கமே முன்னிலைப்படும். இதனால் மதுபான விற்பனை அதிகரித்தல், கடைகளின் எண்ணிக்கை மற்றும் விற்பனை நேரம் விரிவுபடுத்தப்படுதல், கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வு குறைதல் போன்ற அபாயங்கள் ஏற்படலாம். மதுபானப் பழக்கத்தால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரம், குழந்தைகளின் கல்வி, பெண்களின் பாதுகாப்பு, குடும்ப அமைதி மற்றும் பொது சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. சாலை விபத்துகள், குடும்ப வன்முறை, குற்றச் செயல்கள் மற்றும் கடன் சுமையும் அதிகரிக்கின்றன. நிர்வாகத் திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த வேண்டுமெனில், டாஸ்மாக் கடைகளில் கட்டாய ரசீது, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, கண்காணிப்புக் கேமரா, பொதுமக்கள் புகார் எண் மற்றும் விதிமீறல்களுக்கு உடனடி நடவடிக்கை போன்ற சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்குவது தொடர்பாக தமிழகஅரசு உடனடியாக அதிகார பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும். அத்தகைய திட்டம் பரிசீலனையில் இருந்தால் அதனை முழுமையாகக் கைவிட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் செயல்படும் மதுபானக் கடைகளை அகற்றுவதுடன், மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மறுவாழ்வு மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்த வேண்டும். மக்களின் உயிர், உடல்நலம் மற்றும் குடும்ப நலனைப் பாதிக்கும் மதுபான விற்பனையைத் தனியார் மயமாக்கும் எந்த முயற்சியையும் சட்ட உரிமைகள் கழகம் கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாட்டில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழ்நாடு பால்முகவா்கள் அமைச்சா் விஜயலட்சுமியிடம் கோாிக்கை மனு அளித்தனா்.
Next Article தூத்துக்குடி மாநகராட்சி வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கண்டனம்

You Might Also Like

அரசியல்இந்தியாதமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

குலையன்கரிசலில் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். அமைச்சர், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஒன்றிய செயலாளர் இல்லத் திருமணம், அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி வளா்ச்சிக்கு கனிமொழி எம்பி, மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோருடன் இணைந்து வளர்ச்சிக்கு நானும் உதவதயார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி பேச்சு

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில் இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் வேண்டுகோள்!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?