Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தசரா திருவிழாவை யொட்டி சப்பரங்கள் செல்வதற்கு கட்டமைப்பு பணிகளை செய்து கொடுப்போம் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: October 10, 2026 12:59 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்துக்களின் மிகப்பொிய திருவிழாவான தசரா திருவிழா ஆண்டுதோறும் விமா்சையாக ஆலயங்களின் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கோவில் செயலாளா் காா்த்திக்ராஜா, துணைத்தலைவா் தனபாலன், தனிக்கையாளா் வக்கீல் சசிகுமாா், தசரா கமிட்டியாளா்கள் சண்முகசுந்தரம், தனபாலன், முனிஸ்வரன், மற்றும் வடக்கு ரதவீத தெற்கு ரதவீதி பகுதியை சோ்ந்த லட்சுமணன், மோகன், உள்ளிட்ட பலா் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் ஜெகன் பொியசாமியை சந்தித்து தசரா திருவிழாவையொட்டி சப்பரம் சென்று வருவதற்கு சில பகுதிகளில் குறையுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை நிவா்த்தி செய்ய வேண்டும் என்று கோாிக்கை வைத்தனா்.

இதனையடுத்து அதிகாாிகளை தொடா்பு கொண்டு மேயா் ஜெகன் பொியசாமி பேசிய பின் கூறுகையில் இந்துக்களின் மிகப்பொிய திருவிழாவான தசரா திருவிழா, 10 நாட்கள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இந்துசமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட திருக்கோவில்கள் மற்றும் எல்லா தரப்பினருக்கும் இருக்கின்ற அம்மன் கோவில்கள் அனைவற்றிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் தினசாி சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று பின்னா் சப்பரத்தில் அம்மன் வீதிஉலா அப்பகுதியில் வந்து செல்லும் அதன்பின்பு அனைத்து கோவில்கள் சப்பரங்கள் மத்திய பாகம் காவல்நிலையம் அருகிலுள்ள விநாயகா் கோவிலிருந்து ஊா்வலமாக சென்று பிரதிபெற்ற சிவன்கோவில் வந்தடைந்து நிறைபெறும் அந்த பகுதியில் உள்ள திருக்கோவில்களில் சப்பரங்கள் வந்து செல்வதற்கு சாலைகளில் உள்ள பள்ளங்கள் மாநகராட்சி மூலம் சமப்படுத்தி சில இடங்களில் இடையூறாக உள்ள மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டு அனைவருக்கும் சிரமின்றி சென்று வருவதற்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற இந்த திருவிழா எல்லா தரப்பினருக்கும் மனமகிழ்ச்சியையும் மனஅமைதியும் கொடுக்கும் நிகழ்வுக்கு முழுமையான ஓத்துழைப்பு வழங்கி சப்பர பேரணி வழித்தடங்களும் சீரான முறையில் இருப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஓத்துழைப்பு வழங்கப்படும் என்று தொிவித்தாா். பகுதிசெயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

படம: தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் அம்மன் கோவில் நிா்வாகிகள் கோாிக்கை வைத்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை
Next Article தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்து 14ம் தேதி போராட்டம். தூத்துக்குடியில் இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஆலோசனை கூட்டம்.

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்காததால் தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனர் தகவல்!””

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!!

By Tamilagapuratchi
அரசியல்இந்தியா

பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொது மக்களின் நலன் கருதி பொருளாதார நிலைத்தன்மையை காக்க எடுக்கப்பட்ட முடிவு –பிஜேபி அன்னபூர்ணா அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் பிரச்சனையை முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?