Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம் பணம் வசூலிக்கும் நிலை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

Last updated: September 10, 2026 11:01 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகள் உள்ளது ஆரம்ப பள்ளி. நடுநிலைப்பள்ளி. உயர்நிலைப்பள்ளி உள்ளது இந்த மாநகராட்சி பள்ளிகள் எல்லாம் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வசதிகளும் உள்ளதால் மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டு காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு சார்பில் மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு. புத்தகம். ஸ்கூல் பேக். யூனிபார்ம். உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவே வழங்கப்படுகிறது ஆனால் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஜின் பேக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் ஒவ்வொரு வகைகளை கூறி ஐம்பது ரூபாய் முதல் 300 ரூபாய் வரை ஒவ்வொரு மாணவ மாணவிகளிடமும் பள்ளி நிர்வாகம் பண வசூல் செய்கிறது பள்ளியில் படிக்கும் மாணவனின் 6 பெற்றோர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனா். ஆனால் அந்த புகார் மீது மாநகராட்சி ஆணையர் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை இந்த குற்றச்சாட்டு பள்ளியில் படிக்கும் மாணவனின் பெற்றோர்கள் கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர் அதுபோல பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றாலும் மாணவ மாணவிகளிடம் பணம் வசூலிக்கப்படுகிறது ஆனால் இந்த பணங்கள் எல்லாம் எந்த வகைக்கு செலவு செய்யப்படுகிறது என்று தெரியவில்லை சில வாரங்களுக்கு முன்பு ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா பெற்றது விழாவிற்கு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் பணம் வசூல் செய்யப்பட்டது என்று பள்ளியில் படிக்கும் மாணவனின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஆகையால் மாநகராட்சி ஆணையர் உடனடியாக ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி பள்ளி நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article எல்லோருக்கும் புாியும் என்று நினைக்கின்றேன் நன்றி வணக்கம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உருக்கம்
Next Article தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்து

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

உதயநிதி ஸ்டாலின் பேசியது சரியா? கைது செய்தது சரியா? –சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்ேடாபா் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் சாம்பல் கழிவுகளால் நண்டு. இறால் இனங்கள் பாதிப்பு மீனவா்கள் அச்சம் தவெக அரசு. நடவடிக்கை எடுக்குமா

By Tamilagapuratchi
தூத்துக்குடிவிளையாட்டு

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாிசுகள் கோப்பை வழங்கப்பட்டது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தின் அசனவிழா நடைபெற்றது

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?