Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

டாஸ்மாக் முறைகேடு புகார் அரசியல் பாரபட்சமின்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் வலியுறுத்தல்

Last updated: July 30, 2026 1:20 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஊழல், சட்டவிரோத பண வசூல், அதிகார துஷ்பிரயோகம் அல்லது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தால், அதில் சம்பந்தப்பட்டவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சட்ட உரிமைகள் கழகத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.

சோதனை நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவோ, குறிப்பிட்ட நபர்களை மட்டும் குறிவைக்கும் நடவடிக்கையாகவோ அமைந்துவிடக்கூடாது. கிடைக்கப்பெறும் ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் வெளிப்படையான, நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். சோதனை மேற்கொள்வது மட்டுமே ஒருவரின் குற்றத்தை நிரூபிப்பதாகாது. விசாரணை முடிவடைவதற்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதும் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானதாகும். குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் வழக்குப் பதிவு செய்து, விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், டாஸ்மாக் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் முறை செயல்பட்டதா, வசூலிக்கப்பட்ட பணம் யாருக்குச் சென்றது, எந்தெந்த அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் இதில் தொடர்புடையவர்கள், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பதையும் முழுமையாக விசாரிக்க வேண்டும். சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களையும், விசாரணையின் முன்னேற்றத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை உரிய காலத்தில் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஊழல் புகார்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே சட்ட நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் அரசியல் பரபரப்பை உருவாக்குவதற்காக இல்லாமல், பொதுமக்களின் வரிப்பணத்தையும் அரசின் வருவாயையும் பாதுகாப்பதற்கான உண்மையான சட்ட நடவடிக்கையாக அமைய வேண்டும். எனவே, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அனைத்து புகார்களையும் விரிவாக விசாரித்து, தவறு செய்தவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சித்தர்பீடத்தில் குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா நடைபெற்றது
Next Article தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம் வாடகை பாக்கி மட்டும் கோடி கணக்கில் உள்ளதாக தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தொகுதி வாாியாக ஆய்வு மேற்கொள்ள ஸ்டாலின் தூத்துக்குடி மேயர் ஜெகன் பொியசாமிக்கு புதிய பொறுப்பு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கிருஷ்ணகிரியை அச்சுறுத்தும் கெலவரப்பள்ளி அணை நச்சு நுரை சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா அரசுக்கு காயல் அப்பாஸ் கேள்வி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம் சண்முகபுரம் பகுதி கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?