Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம் வாடகை பாக்கி மட்டும் கோடி கணக்கில் உள்ளதாக தகவல்

Last updated: July 31, 2026 8:44 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையம் பல்வேறு வணிக வளாகம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் அண்ணா பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இதில் பல கடைகள் வாடகைக்கு எடுத்தவர்கள் திரும்ப ஒப்படைத்து விட்டனர். ஆரம்பம் முதலே அண்ணா பேருந்து நிலையம் கடையில் பல்வேறு பிரச்சனைகளைத் தான் சந்தித்து வருகிறது. தற்போது அண்ணா பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகள் ஒவ்வொரு கடைக்காரரும் பல லட்சங்கள் பாக்கி வைத்துள்ளவர்களும் இருக்கின்றனர் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்தவர்களும் இருக்கிறார்கள் ஆனால் மாநகராட்சி வாடகைக்கு விடும் போது வாடகையை தவறாமல் செலுத்த வேண்டும் என்று உறுதிமொழி பெறுகின்றனர் ஆனால் எந்த ஒரு கடைக்காரரும் வாடகை ஒழுங்காக செலுத்துவது கிடையாது. அதுபோல மாநகராட்சி நிர்வாகம் கடைகளில் தான் வாடகைக்கு விட்டுள்ளது ஆனால் கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் கடையை பெயரளவுக்கு வைத்துக் கொண்டு இரு புறம் வாசல் கொண்ட கடைக்காரர்கள் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து தான் கடை வைத்துள்ளனர் ஆனால் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது ஏதாவது புகார் என வந்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அண்ணா பேருந்து நிலையத்தில் கடை வாடகை பாக்கி மட்டும் கோடிக்கணக்கில் இருக்கிறது ஆனால் மாநகராட்சியில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஒரு மாதம் கூட சம்பளம் வழங்கியது கிடையாது நான்கு நாள் ஐந்து நாள் கழித்து தான் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள கடை வாடகை கெடுத்தவர்களிடம் பாக்கி தொகை இல்லாமல் வாடகை பாக்கிைய செலுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று கடை ஒப்பந்தத்தை ரத்து செய்ய உதவி ஆணையர் அதற்கான கோப்புகள் தயார் செய்து மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவிற்கு அனுப்பி உள்ளார். உடனடியாக அந்த மூன்று கடைக்காரர்களும் அதிகாரத்தில் இருக்கும் நபரை சந்தித்து தங்களது கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தனர் உடனடியாக உதவி ஆணையரிடம் தொடர்பு கொண்டு அதிகாரத்தில் இருக்கும் நபர் நான் கோப்புகளை ஆணை எனக்கு அனுப்பி விட்டு நீங்கள் ஆணையரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று உதவி ஆணையர் கூறிவிட்டார். தற்போது இது தொடர்பாக ஆணையர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தான் கேள்விக்குறியாகவே உள்ளது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடங்கிப் போவாரா ஆணையர் இல்லை அந்த மூன்று கடைக்காரர்களின் உரிமத்தை ரத்து செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுபோல அண்ணா பேருந்து நிலையத்தில் இருபுறம் வாசல் உள்ள கடை ஒரு புறம் சுவர் எழுப்பி முழுமையாக அடைத்து விட வேண்டும் அப்போது தான் ஆக்கிரமிப்பு என்பது கட்டுப்படுத்த முடியும் மாநகராட்சி நிர்வாகம் அண்ணா பேருந்து நிலையத்தில் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் பாரபட்சமின்றி வாடகை பாக்கி வைத்துள்ள கடைக்காரர்களின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் கோரிக்கையாகவே உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள் முதல் சாதாரண பணியாளர்களை தன்னுடைய உறவினர் பெயரிலும் பினாமி பெயரிலும் அண்ணா பேருந்து நிலையத்தில் பல கடைகளை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share This Article
Email Copy Link Print
Previous Article டாஸ்மாக் முறைகேடு புகார் அரசியல் பாரபட்சமின்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் வலியுறுத்தல்
Next Article தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவையொட்டி பரதநாட்டிய மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினார்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

விசாரணை கைதிகளை கொலை செய்கிறார்கள் போராடும் மாணவர்களை துன்புறுத்துகிறார்கள் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்துகிறார்கள் எதிர்க்கட்சியினரை ஒடுக்குகிறார்கள். இது தமிழ்நாடு காவல்துறையா தவெகவின் கூலிப்படையா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கேள்வி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு : மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?