Friday, 17 Apr 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவையொட்டி பரதநாட்டிய மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினார்.

Last updated: August 12, 2025 7:02 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. 4ம் நாள் நிகழ்ச்சியாக பரதநாட்டியம் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கண்டு களித்து பின்னர் மாணவிகளுக்கு பாிசுகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார். முன்னதாக சாமி தாிசனம் செய்தார். செவ்வாய்கிழமை மற்றும் வியாழக்கிழமை திருவிளக்கு பூஜையுடன் சுவாமிகளுக்கு கும்பம் ஏற்றும் பூஜையும் நடைபெறுகிறது. ெதாடர்ந்து 8 நாட்கள் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 8ம் நாளான வௌ்ளிக்கிழமை மதிய கொடை நடைபெற்று சிறப்பு பூஜை நடைபெற்று சமபந்தி அன்னதானம் நடைபெறுகிறது. இரவு மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சாமகொடை நடைபெறுகிறது. கோவில் கொடைவிழாவில் தலைவர் லிங்கசெல்வன், செயலாளர் வேல்மணிமுருகன், கொைடவிழா பொருளாளர் வௌ்ளத்துரை, துணைத்தலைவர் பொன்ராஜ், துணைச்செயலாளர் ஜெயக்குமார், தணிக்கையாளர்கள் ஜெயபாண்டி, சிவக்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கமாாியப்பன், சண்முகசுந்தரம், முத்துமாாியப்பன், சூர்யகாந்த், சதீஷ்குமார், சுரேஷ், குமரன், சிவலிங்கம், மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தொழிலதிபா் அன்பழகன், கவுன்சிலா் பேபி ஏஞ்சலின், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, உள்பட கோவில் வாரவழிபாடு மாதர் சங்கத்தினர் கோவில் கைங்கர்ய பக்தர்கள் சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை!!!
Next Article தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள போத்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் எஸ் ஐ ஆர் பணியில் திமுகவினர் தலையீடு?? மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தவெக நிர்வாகி ஆனந்தகுமார் கோரிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு இந்த மாதம் இறுதியில் வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் கருப்பு கொடி!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருவதாலும் மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் தனக்கெதிராக குறுக்குவழியில் ஆசிரியரை துண்டி விட்டு பள்ளியின் நலன், மாணவர்களின் நலனிற்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள் : பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜி.எம். ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியில் தான் அடிப்படை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?