Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு : மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து!

Last updated: June 30, 2025 1:33 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி ஜூன் 30

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக
பானோத் ம்ருகேந்தர்
லால் பொறுப்பேற்றார். அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது ஆணையர் தெரிவித்ததாவது
தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் முக்கியம் கொடுத்து செயல்படுவேன்.
மாநகராட்சி பகுதியில் நடைபெற வேண்டிய அடிப்படை பணிகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அந்த இடத்திற்கு பதிலாக பானோத் ம்ருகேந்தர் லால் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சியின் 14வது புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய ஆணையருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article குலையன்கரிசலில் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். அமைச்சர், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு
Next Article ஆன்மீகமும் அரசியலும் நிறைந்த பகுதி சண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் விழாவில் மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை சார்பில் கோரிக்கை!!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மார்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று விஜா்ஜனம் செய்யப்பட்டது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பகுதி செயலாளர் ஆஸ்கா் கேக் வெட்டி வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்

தூத்துக்குடியில் கலைஞாின் 102 வது பிறந்தநாளையொட்டி 15 லட்சம் மதிப்பீட்டில் 102 பேருக்கு தையல் இயந்திரம் உட்பட மெகா நலத்திட்ட உதவிகள் : கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பொியசாமி வழங்கினாா்கள் உடன் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, உட்பட பலர் இருந்தனர்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?