தூத்துக்குடி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆசியுடனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்புதலோடு தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் சகாயராஜ் பாிந்துரைபடி தூத்துக்குடி மாநகர மாவட்ட தெற்கு மண்டல தலைவராக நிர்மல் கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி காங்கிரஸ் மண்டலத்தலைவராக நிா்மல் கிறிஸ்டோபா் நியமணம்