Saturday, 12 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை யொட்டி கல்லூாியில் கபாடி போட்டி நடைபெற்றது

Last updated: July 17, 2026 9:12 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி காமராஜர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில், காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கான கபடி போட்டி கடந்த இரண்டு நாட்கள் காமராஜர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் தொடக்க விழாவில் தொழிலதிபா்கள் ராஜ்குமார், விநாயகமூர்த்தி, கல்லூாி செயலாளர் சோமு, மற்றும் டாக்டர் பானுமதி, ஆகியோர் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

ஆண்கள் பிரிவில் முதல் பரிசை செயிண்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ரூ.10,000 ரொக்கப் பரிசுடன் வென்றது. 2-வது பரிசை பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி ரூ.7,000 3-வது பரிசை அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகளாபுரம் ரூ.5,000, 4-வது பரிசை காமராஜர் மேல்நிலைப்பள்ளி, நாலுமாவடி ரூ.3,000 பெற்றன.

பெண்கள் பிரிவில் முதல் பரிசை தஸ்நெவிஸ் மாதா மகளிர் மேல்நிலைப்பள்ளி ரூ.10,000 ரொக்கப் பரிசுடன் வென்றது. 2-வது பரிசை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் ரூ.7,000 3-வது பரிசை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி ரூ.5,000 4-வது பரிசை விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி ரூ.3,000 பெற்றது.

நிறைவு விழாவில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் இயக்குநர் அரவிந்த்குமார் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

     இப்போட்டிக்கான ஏற்பாடுகளை காமராஜர் கல்லூரி உடற்கல்வித் துறை தலைவர் ஆனந்தராஜ், காமராஜர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் ராஜேஷ் தில்லை, துணை தலைவர்கள் வன்னியராஜ் சரவணக்குமார், செயலாளர் விக்னேஷ், துணை செயலாளர்கள் கார்த்திக் செல்வன் சக்திவேல், பொருளாளர் கலையரசி பேராசிரியர்கள் பால்ராஜ், மதனகோபால் ஆகியோர் செய்திருந்தனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Next Article தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை கருத்துக்கள் தொிவிக்கலாம் மேயா் ஜெகன் பொியசாமி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு கருத்துக்கள் கேட்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை சார்பில் கோரிக்கை!!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கள் இறக்கும் போராட்டம் பற்றி முத்து ரமேஷ் நாடார் பேசிய கருத்துரிமைக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு காலம் தாழ்த்தினாலும் கண்டனம் தெரிவித்த என் ஆர் தனபாலன் அறிக்கையை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் வரவேற்கிறது.‌

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தவெகவில் இணைந்த திருச்சிற்றம்பலம் அமைச்சா் புஸ்சி ஆனந்திடம் வாழ்த்து பெற்றாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?