Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அரசியலில் நாகாீகமாக பேச வேண்டும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அறிக்கை

Last updated: May 20, 2026 1:53 pm
Tamilagapuratchi
Share
SHARE

ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை பொது வெளியில் ஒருமையில் பேசி இருக்கிறார் மேலும் எங்கள் கட்சியை சார்ந்த அமைச்சர் ஒருவரை தூத்துக்குடிக்கு வந்தால் சட்டையை கிழிப்பேன் மேலும் அவரையும் கடினமான வார்த்தைகள் பயன்படுத்தி கொச்சையாக பேசி இருக்கிறார் இதற்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் இதுதான் நீங்கள் இத்தனை வருடம் அரசியல் செய்த சபை நாகரீகமோ தமிழக வெற்றி கழகத்தின் இந்த வெற்றியானது திமுகவிற்கு ஒரு பேரிடியாகவும் மிகப்பெரிய மீள முடியாத அதிர்ச்சியும் கொடுத்திருக்கிறது என்பது தான் நிஜம் அந்த அதிர்ச்சியின் விளிம்பில் இவர்கள் இப்படி பேசுவது வாடிக்கை தான் போல நாங்கள் ஆட்சி அமைத்து இரண்டு வாரங்களாக ஆகிறது அதே நேரத்தில் எங்கள் செயல்பாடுகளை நேரம் கொடுத்து கூட விமர்சனம் செய்ய பொறுமை இல்லை அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் குழந்தைகளை வைத்து நாங்கள் பிரச்சாரம் செய்தோம் என்று பேசினார். ஆனால் உண்மையானது நீங்கள் மேடை நாகரிகம் தெரியாமல் தரக்குறைவாக விமர்சனம் செய்வது பொதுவெளியில் ஆபாசமாக பேசுவது இப்படிப்பட்ட கலாச்சாரத்தை தான் இப்பொழுது உள்ள மக்கள் விரும்பவில்லை என்பதை இந்த வாக்குப்பதிவு தெரியப்படுத்துகிறது. கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்பது தான் தமிழக வெற்றி கழகத்தின் ஒரே நோக்கமாகும். முதலமைச்சர் ஜோசப் விஜய் சொல்வது போல மக்கள் தேவைகளை அறிந்து அதை செயலில் காட்டுவோம் நீங்கள் வைத்த மோசமான மற்றும் தர குறைவான விமர்சனங்களுக்கு அது பதிலாக இருக்கும். மேலும் நாங்கள் எங்கள் மக்கள் பணியின் மூலம் உங்களுக்கு உண்டான பதிலை கொடுப்போம் நாங்கள் மிகவும் நேர்த்தியாகவும் நாகரீகமாகவும் அரசியல் செய்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கடம்பூர் ராஜூவை புறக்கணிக்கும் அதிமுக நிர்வாகிகள் துாத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவில் சலசலப்பு
Next Article அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பற்றி பேசுவதற்கு ஸ்ரீநாத் எம்எல்ஏ காங்கிரஸ் பெருமாள்சாமிக்கு தகுதியே கிடையாது. தூத்துக்குடியில் வக்கீல் செல்வக்குமாா் பேட்டி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் இல்லத்திருமண விழா – எஸ்.பி. மாரியப்பன் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா நியமனம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கொரோனா மழை வௌ்ள காலத்தின் போது ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வேஷம் போட வருகிறாா்கள். மேயா் ஜெகன் பொியசாமி கடும் தாக்கு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

புத்தகங்களை படித்து கல்வி அறிவை வளா்த்து கொண்டு களமாட வேண்டும். தூத்துக்குடி புத்தக திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?