Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பற்றி பேசுவதற்கு ஸ்ரீநாத் எம்எல்ஏ காங்கிரஸ் பெருமாள்சாமிக்கு தகுதியே கிடையாது. தூத்துக்குடியில் வக்கீல் செல்வக்குமாா் பேட்டி

Last updated: May 20, 2026 5:47 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் தொடர்ந்து ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறுவது மிகவும் கஷ்டம் ஒரே தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்ற ஒரே நபர் ெதற்கு மாவட்ட திமுக செயலளாரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமே திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

தமிழ்நாடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பெருமாள்சாமி கடந்த இரண்டு நாட்களாக அரசியல் என்னவென்று தெரியாமல் புரிதல் இல்லாமல் சில பேட்டிகளை கொடுத்து வருகிறார் நான் அவரை வன்மையாக கண்டிக்கிறேன் ஏன் என்று சொன்னால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்த பெருமாள்சாமி விளைந்த காட்டுக்குருவி. விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட போது அவருக்காக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அதன் பின்பு பிஜேபி மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பிஜேபியில் சேர்ந்தார் அதன் பின்பு அமமுகவில் சேர்ந்தார் அங்கு புறமுதுகை காட்டிக் கொண்டு அதிமுகவில் சேர்ந்தார் அங்கும் அவருடைய பருப்பு வேக வில்லை அதன் பின்பு மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வந்தார் காங்கிரஸ் கட்சியில் ஒரு நடைமுறை உண்டு சென்னைக்கு வருபவர்களை நல்ல முறையில் கவனித்தால் உடனடியாக பதவி வழங்கப்படும் அந்த வகையில் தான் பணத்தை கொடுத்து மேலிட தலைவர்களை செட் அப் செய்து பதவி பெற்ற பெருமாள்சாமி. காங்கிரஸ் கட்சியில் நிலையாக இருந்தது இல்லை முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருகிறார் காங்கிரஸ் கட்சி மேலிடம் பெருமாள் சாமிக்கு விளக்கம் கேட்டு ஒரு கடிதம் கொடுத்துள்ளார் உங்களை ஏன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சியில் நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெருமாள் சாமி ஏழு முறை தொடர்ந்து சட்டமன்ற தொகுதியில் வென்று மக்கள் ஆசியுடன் தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்றவர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரைப் பற்றி தவறான தகவலை கூறி வருகிறார் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை தவறான வழியில் அழைத்துச் செல்கிறார். அரசியலில் புரிதல் வேண்டும். அனிதா ராதாகிருஷ்ணன் தவறு செய்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியை அரசியல் ரீதியாக காி பூசுவோம் என்று கூறினார். அனிதா ராதாகிருஷ்ணன் மீது கரி பூசுவதற்கு ஒருவனும் பிறந்து வரவில்லை இனிமேல் பிறக்கப் போவதும் கிடையாது. யாரை எதிர்த்து பிஜேபிக்கு சென்றாரோ அந்த ராகுல் காந்திக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்ற மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பவர் பெருமாள்சாமி தான். அனிதாவை எதிர்த்தால் நீங்கள் அழிந்து போவீர்கள் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் தகப்பனார் ராஜீவ் காந்தி ஒரு பதில் அளித்தார் அதில் குறைக்கிற நாய்க்கெல்லாம் நாம் பதில் சொல்லக்கூடாது என்று கூறினார் அதைத்தான் நான் பெருமாள் சாமிக்கு கூறுகிறேன். இனிமேலும் அனிதா ராதாகிருஷ்ணனை பற்றி தவறாக விமர்சித்தால் குற்ற வழக்குகளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் கட்சி தான் கட்ச தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் கட்சி தான் நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி தான் கொண்டு வந்தது இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தது காங்கிரஸ் கட்சி தான் ஓரு பழமொழி உண்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்வார்கள் அதுதான் காங்கிரஸ் நடத்தியுள்ளது. மக்கள் பணியாற்றுகின்ற திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சிப்பதற்கு ஸ்டெர்லைட் ஆதரவாளர் பெருமாள் சாமிக்கு தகுதியே கிடையாது நாவடக்கம் தேவை. ஸ்ரீநாத்துக்கு தேர்தலுக்கு முன்பு தூத்துக்குடி எங்கு இருக்கு என்று அவருக்கு தெரியாது ஏதோ ஒரு அலையில் வெற்றி பெற்றுள்ளார் ஸ்ரீநாத்துக்கும் தூத்துக்குடிக்கும் என்ன சம்பந்தம் அவருடைய குழந்தைகள் தூத்துக்குடியில் படிக்க வைத்து விட்டு அனிதா ராதாகிருஷ்ணனை பற்றி பேச வேண்டும் அவருடைய ஆதார் கார்டு முகவரி தூத்துக்குடியில் மாற்ற வேண்டும் ஸ்ரீநாத்க்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் செல்வகுமார் கூறினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article அரசியலில் நாகாீகமாக பேச வேண்டும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அறிக்கை
Next Article தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவராக மால்மருகன் நியமணம் ஜி.கே.வாசன் அறிவிப்பு

You Might Also Like

அரசியல்இந்தியா

அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு புதிய அரசு தீர்வு ஏற்படுத்தித்தரும் என்று நம்புகிறோம். மாநில தலைவர் சண்முகராஜா அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழா கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு செய்து தர அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மக்கள் நலனை கருத்தில் கொண்டு நான் உள்பட அதிகாாிகள் ஊழியா்கள் பணியாற்றுகிறோம் பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?