Friday, 17 Apr 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்

திமுக கோட்டையாக கொங்கு மண்டலத்தை மாற்ற ஆட்டத்தை ஆரம்பித்த செந்தில் பாலாஜி : எந்தச் சர்ச்சையிலும் சிக்காத செந்தமிழ் செல்வனை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக நியமனம்…

Last updated: September 26, 2025 5:16 pm
Tamilagapuratchi
Share
SHARE

திமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் நா.கார்த்திக். இவரை திமுக தீர்மானக்குழு அணியின் செயலாளராக நியமனம் செய்துவிட்டு, பீளமேடு பகுதிச் செயலாளராக இருந்த துரை. செந்தமிழ் செல்வனை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த அதிரடி மாற்றம் கொங்கு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு கோவை மாவட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது கோவை திமுகவில் பவர்புல்லாக இருந்தவர் நா. கார்த்திக் மட்டும்தான். துணை மேயர், எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருந்தார். நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், சமுதாய ரீதியாக அமைச்சர் எ.வ.வேலுவின் துணையும் இருந்தது. அவர் சிறைக்குச் செல்வதற்கு முன்பு நடைபெற்ற உள்கட்சித் தேர்தலின்போதே கார்த்தியின் இடத்தில் வேறு ஒருவரை நியமனம் செய்யத் திட்டமிட்டிருந்தார். சிறை சென்றதால் அது தாமதமானது. மறுபக்கம் கார்த்திக்கு எதிரான புகார்களும் வரிசை கட்டின. 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தன் மனைவியை மேயராக்குவதற்காக, அவருக்குப் போட்டியாளராக இருந்த மீனா ஜெயக்குமாருக்கு எதிராக அரசியல் செய்தது. என அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அதற்கு சரியான நேரம் பார்த்து காத்திருந்தார் செந்தில் பாலாஜி. கரூரில் திமுக முப்பெரும் விழாவை நடத்தி அசத்திருந்த இந்த நேரத்தைப் பயன்படுத்தி மாற்றியிருந்தார். அவருக்கு பதிலாக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தமிழ்ச் செல்வன் பாரம்பர்ய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். கார்த்தியைப் போலவே இவரும் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். இளைஞரணி துணை அமைப்பாளர், பகுதிச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர். பெரிதாக எந்தச் சர்ச்சையிலும் சிக்காதவர். தன் கைக்கு அடக்கமாக இருப்பார் என்பதால் செந்தில் பாலாஜி இவரை டிக் அடித்துள்ளார். இது ஆரம்பம் தான். தேர்தல் நெருங்க நெருங்க செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் மேலும் பல மாற்றங்களை அரங்கேற்றுவார்” என்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில் மரியாதை!!
Next Article கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..,

You Might Also Like

அரசியல்தமிழகம்

திமுக ஆட்சியின் சாதனைகள் என்னவென்றால் 4 ஆண்டுகளில் 25 லாக்கப் டெத் நடந்தது தான் சாதனை!! முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த அஜித் குமார் மரணத்திற்கு சிபிஐ மூலம் நீதி கிடைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திமுக பகுதி செயலாளர் ரவீந்திரனிடம் முதல்வா் ஸ்டாலின் எஸ்ஐஆர் குறித்து கேட்டறிந்தாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் : ஆட்சித் தலைவர், இளம் பகவத், சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?