Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் கடுமையாகும் சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் வக்கீல் சிலுவை பரபரப்பு பேட்டி.

Last updated: May 26, 2026 6:16 pm
Tamilagapuratchi
Share
SHARE

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மருதம் புத்தூர் கிராமத்தில் பனைத் தொழிலாளி மணிகண்டன் என்பவர் கள் இறக்கியதாக சப்-இன்ஸ்பெக்டர் எசக்கி ராஜா சுட்டதில் இரண்டு கால்களிலும் மணிகண்டன் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்ற நீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் மூன்று காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று பனைத் தொழிலாளி குடும்பத்திற்கு நிதி உதவி மற்றும் மருத்துவ சிகிச்சை உதவிகள் செய்யவில்லை என்பதை கண்டித்து பனைத் தொழிலாளி மனைவி கிராமத்தில் உள்ள கோவில் முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறார் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பினர் தென்காசி நோக்கி சென்றனர் அப்போது ஜெயராஜ் சாலையில் காவல்துறையினர் சென்ற காரை தடுத்து நிறுத்தினார் அப்போது சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் சிலுவை மற்றும் அவருடன் சென்ற வழக்கறிஞர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர் இது பற்றி சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் சிலுவை கூறுகையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் மணிகண்டன் என்பவரை ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா சட்ட விரோதமாக காலில் சுட்டதில் படுகாயம் அடைந்துள்ளார் இது தொடர்பாக உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மீது தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு உண்ணாவிரதம் இருப்பதற்காக மணிகண்டன் மனைவி அனுமதி கேட்டபோது காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது இதனை அடுத்து அவரது சொந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து நாங்கள் சென்றபோது காவல்துறையினர் எங்களை தடுத்து உள்ளனர். காவல்துறையினர் ஜனநாயக உரிமையை மீறி எங்களை தடுத்துள்ளது. பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து போராடுவோம். முதல்வர் விஜய் நாடார் சமுதாயம் இருப்பது தெரியவில்லை என்று நினைக்கிறேன் தமிழகம் முன்னாள் முதலமைச்சரரும் திமுக தலைவர் நாடார் சமுதாயத்திற்கு உரிய பிரதித்துவம் அளித்திருந்தது. பனை வாரியம் அமைத்து அதற்கு ஒரு தலைவரை நியமித்து உறுப்பினர் நியமித்தது முந்தைய திமுக அரசு. அமைச்சரவையில் நாடார் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எங்களது சமுதாயத்தை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் விஜய் புறக்கணித்து வருகிறார் அமைச்சரவையில் உரிய இட ஒதுக்கீடு வழங்காமல் புறக்கணித்து வருகிறார் அமைச்சரவையில் நாடார் சமுதாயத்தை முதல்வர் புறக்கணித்துள்ளார் அதுபோலத்தான் பனைத் தொழிலாளி மணிகண்டன் துப்பாக்கி சூடு உவகாரத்திலும் புறக்கணிக்கிறார் மணிகண்டனுக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து நாங்கள் போராடுவோம் பல்வேறு சமூக ஆர்வலர்களோடு இணைந்து தொடர்ந்து போராடுவோம் தமிழக முதலமைச்சர் விஜய் எங்களின் கோரிக்கை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று வக்கீல் சிலுவை கூறினார்

Share This Article
Email Copy Link Print
Previous Article அமைச்சரின் உதவியாளர் நியமனத்திற்காக ₹50 லட்சம் பெற்று அமைச்சர் மதன்ராஜா ரியல் எஸ்டேட் அதிபர்களின் பின்னணியில் செயல்பட தொடங்கியுள்ளதாக சமூகஆா்வலா் குற்றச்சாட்டு.
Next Article 12 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை கொண்டு வந்த மோடி அரசு சித்ராங்கதன் புகழாரம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெரியார் 147வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பக்கிள் ஓடை பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணியை மேயா் ஜெகன் பொியசாமிதொடங்கி வைத்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?