Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

வட்டிக் கொடுமையால் தாய் தற்கொலை மேற்கொள்ள இருந்த நிலையில் மகளான சிறுமி முந்திக்கொண்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி!!!

Last updated: September 16, 2025 6:16 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.,

தாய் ஆன்சி கண்ணீர் பேட்டி.,

நடந்தது என்ன.!

தூத்துக்குடி, பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (45), கூலி தொழிலாளி. மனைவி ஆன்சி (43), இத்தம்பதியின் 12 வயதான மகள் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். குடும்ப பிரச்னை காரணமாக கணவர் ராஜா தனியாக வசித்து வரும் நிலையில், ஆன்சி மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் பாத்திமா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்கள். ஆன்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேறு சில நபர்களிடம் லட்சக் கணக்கில் (உறவினர்கள் உட்பட ) பணம் வாங்கி கூடுதலாக வட்டி தொழில் செய்து வந்துள்ளார். அப்போது கொரோனா கால கட்டம் என்பதால் ஊரடங்கு மற்றும் தொழில் வளர்ச்சி இல்லாததால் இவர் வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாத சூழ்நிலை, இந்த நிலையில் ஆன்சி-க்கு வட்டிக்கு கொடுத்த உறவினர்கள் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தூத்துக்குடி பூபல்ராயர்புரத்தில் வசித்து வரும் ஆன்சி-யின் உடன் பிறந்த தம்பியான அண்டோ என்பவரும் பணத்தைக் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளாராம். அதாவது, அண்டோ-விடம் ஆறு லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படும் நிலையில், இவர் வட்டிக்கு மேல் வட்டி போட்டு 22 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டுள்ளாராம். மேலும் ஆன்சி-யின் கணவர் தொழில் செய்யும் இடத்திற்கு சென்று பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆன்சி இது குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், தெற்கு காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்துள்ளார். மேலும், கடந்த ஒரு வார காலமாக ஆன்சியை தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளாராம் அவரது தம்பி அண்டோ, இந்த நிலையில், நேற்று மாலை ஆன்சி தற்கொலை முயற்சி மேற்கொள்வதற்காக பூச்சி மருந்து ஒன்றை வீட்டில் வாங்கி வைத்துள்ளார். பின்னர் அருகே உள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அங்கு ஆன்சி-யின் மகள் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பியும் எழுந்திருக்காத நிலையில், அவர் பூச்சி மருந்தை குடித்தது பின்னர் தெரியவந்துள்ளதை தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த ஆன்சி மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். தற்போது சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இது குறித்து ஆன்சி செய்தியாளர்களிடம் கூறும்போது, எனது தம்பி அண்டோ ஒரு வார காலமாக பணம் கேட்டு மிரட்டி வருகின்றார். இதனால் நான் தற்கொலை செய்ய இருந்த நிலையில் எனது மகள் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்பு இரண்டு தடவை தூக்க மாத்திரைகள் உட்கொண்டு நானும் தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். இனி என்னால் உயிர் வாழ முடியாது என்று நினைத்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணியுருந்தேன். ஆனால் எனது மகள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இனியும் காவல்துறை வேடிக்கை பார்த்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. ஆகவே காவல்துறை உடனடியாக எனது தம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கண்ணீர் மல்க.

பேட்டி: ஆன்சி, தற்கொலை முயற்சி மேற்கொண்ட சிறுமியின் தாய்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகர பகுதிக்குட்பட்ட 20 வது வார்டில் பகுதி சபா உறுப்பினர் கூட்டம் : முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளருமான ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது!!!
Next Article தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சாா்பில் மாலை அணிவித்து மாியாதை செய்தனா்!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் லட்சிய பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர் சி த. செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளுடன் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் எழுச்சிமிகு மாநாடு போல் மாறியதால் அதிமுகவினர்கள் கடும் குஷி !!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தமிழக புரட்சி இணைய வெப் சேனலில் அரசியல், குற்றம், விளையாட்டு, ஆன்மீகம், உள்ளிட்ட அனைத்து தரப்பு செய்திகளையும் நடுநிலையோடு உடனுக்குடன் வெளியிட்டு வருகிறோம் இதில் பணியாற்ற ஆர்வமிக்க ஆண் பெண் இருபாலர்களும் தமிழகம் முழுவதும் வரவேற்கப்படுகிறார்கள் தங்களது பயோடேட்டாவை கீழ்க்கண்ட whatsapp நம்பருக்கு அனுப்பி வைக்கவும்..

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 1.57 லட்சம் புகையிலை பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவருந்தி புத்தாடை வழங்கி பட்டாசு வெடித்து அமைச்சர் கீதாஜீவன் தீபாவளி கொண்டாட்டம்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?