திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.…

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு முதல் பழைய காயல் வரை உள்ள 1700 ஏக்கா் உப்பள இடத்தை கையகப்படுத்தி கப்பல்…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி சட்ட உாிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது அரசியல் பேசும் மேடையில் மக்கள் குரல் மறைகிறது இன்று நாட்டு நடப்பை…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுகளிலும் நடைபெற்ற பல்வேறு பணிகளை சூழற்சி முறையில் மேயா் ஆணையா் அதிகாாிகள் அலுவலா்கள் என ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் நன்மை கருதி பணியாற்றி…
தூத்துக்குடி அய்யனடைப்பு கோரம்பள்ளத்தில் உள்ள பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு சீனிவாச சித்தர் தலைமையில் பால் தயிர் சந்தணம்…
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம் செய்ய வருகின்றனர் திருவிழா கால நாட்களில் பல லட்சம்…
தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடிக்கு…
நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இன்று நாட்டின் நடப்பை பார்த்தால் ஒரு கேள்வி மட்டும் நமக்கு முன் நிற்கிறது. ஒரு பக்கம் கரூா்…
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஆசிாியா் காலனி மெயின் ரோடு ரவுண்டானா அருகில் சுமார் 20 வருடங்களாக தனி நபர் ஒருவர் தொடர்ந்து ஆக்கிரமித்து செய்து வந்தார் மாநகராட்சி…
தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோா் வௌியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது ரேஷன் கார்டு, பட்டா, ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்றிதழ், வருமானச்…
Sign in to your account