Tamilagapuratchi

863 Articles

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் சுற்றித்திாியும் தெருநாய்களிடமிருந்து பொதுமக்களை மாநகராட்சி பாதுகாக்குமா?

தூத்துக்குடி தமிழக அரசு சாா்பில் தமிழகத்தில் உள்ள வளா்ப்பு பிராணிகளுக்கு என்று சில சட்டங்கள் உண்டு அதன்படி சம்பந்தப்பட்ட மாநகராட்சி நகராட்சி பகுதிகள் உள்பட…

தூத்துக்குடியில் ஆட்டோ சங்க ஆண்டு விழா நடைபெற்றது

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ெதாமுச இணைப்புடன் பல்வேறு தொழிற்சங்கங்கள் இருந்து வருகின்றன. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் நலச்சங்க முதலாவது…

தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசுத் துறை ஓட்டுனர்கள் சங்க புதிய தலைவர்- செயலாளர் தேர்வு.

தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோடு பழைய தாலுகா அலுவலக வளாகம்த்தில் உள்ள…

தூத்துக்குடிக்கு விஜய் வந்து சென்ற பிறகு மிகப்பொிய எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சா் ஸ்ரீநாத் பேசினாா்.

தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் 52வது பிறந்தநாளை யொட்டி பூபால்ராயபுரத்தில் நடைபெற்ற நலத்்திட்ட உதவிகள் வழங்கும் விழா வடக்கு பகுதி…

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் தொழில் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டா் விஷு மகாஜன் கள ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அலகு I & II, அணுகுச்சாலை, அல்லிக்குளம், தெற்கு வீரபாண்டியபுரம், வடக்கு சிலுக்கான்பட்டி, ஓட்டப்பிடாரம், சாமிநத்தம், சில்லாநத்தம் ஆகிய பகுதியில்…

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் தூத்துக்குடியில் சாலையோர முள் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு பிரதான சாலையில் உள்ள இந்திரா நகரில் சாலையின் இரு புறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் இருசக்கர…

தூத்துக்குடி: தூய இம்மானுவேல் ஆலயம் முன்பு சபை மக்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூலை 5: தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட தாளமுத்துநகர் சேகரம், தூய இம்மானுவேல் ஆலயத்தில் சபை மக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்…

மாணவ மாணவியா்களை மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான ராஜினாமா செய்ய வேண்டும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீா்மானம்

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கைலாஷ் மஹாலில் மாநகர மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக…

தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை வரவேற்கத்தக்கது – பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிக்கை

தூத்துக்குடி தமிழகம் முழுவதும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, கைப்பற்றப்பட்ட தொகையில் தூத்துக்குடி மாநகராட்சி முதலிடத்தில் இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள்…

மெஞ்ஞானபுரம் பள்ளியில் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் சார்பாக மெஞ்ஞானபுரம் தனியாா் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர்…

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய கிணறு மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு புதிய கிணறு ஒன்றினை அமைத்து மேலும்…

கருங்குளம் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திக்குட்பட்ட அரசு உயர்நிலை பள்ளி, காசிலிங்கபுரத்தில் காலை வழிபாட்டின் போது போதை விழிப்புணர்வு முகாம் பள்ளி தலைமையாசிரியர் சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது.…

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா மற்றும் கொடை விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஸ்ரீ சந்தனமாரியம்மன்…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு கனவுத்திட்டமான 24 மணி நேர குடிதண்ணீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்பதற்கு முன்பு மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளுக்கு மேல்…

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? குடும்ப ஆதிக்கம், சர்ச்சைகள், தொடர் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர்கள்!

தூத்துக்குடி தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனடிபடையில் குடும்ப ஆதிக்கம், தொடர் புகார்கள், அதிகார மோதல்…