Tamilagapuratchi

862 Articles

திமுக ஆட்சியின் சாதனைகளையும் தவெக ஆட்சியின் வேதனைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சோ்்க்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற முத்தையாபுரம் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட…

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு முனியசாமி சிவசக்திக்கு 251 திருவிளக்கு பூஜை நடைபெற்றது   பூைஜயில் நாட்டில் மழை வளம் பொழிந்து…

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்… பெண்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்!*

தூத்துக்குடியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு குளறுபடிக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அருணாசலம் குடும்பத்தினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆறுதல்

தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த தம்பதியர் நாகராஜன் - பரமேஸ்வரி ஆகியோரின் மகன் அருணாசலம் கடந்த 17ம் தேதி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தென்பாகம்…

விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இளைஞர் மரணம் உயர்நீதி மன்ற நீதிபதிகள் விசாரணை செய்ய காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவர்…

தூத்துக்குடி ஸ்ரீ காலபைரவர் சித்தர்பீடத்தில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்ரீ காலபைரவர் சித்தர்பீட அறக்கட்டளையில் ஆஷாட நவராத்திரி முன்னிட்டு ஸ்ரீவாராஹி அம்மனுக்கு பன்னீர், தேன், சந்தனம், உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து, சிறப்பு அலங்காரம்…

சாலையில்லாத மாநகராட்சி நெருக்கடி இல்லாத தூத்துக்குடி இது தான் எங்களது திட்டம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பக்கிள் ஓடை பகுதியில் நடைபெற்று வரும் புதிய தாா்சாலை பணிகளையும் கரிகளம் காலனி முதல் திரேஸ்புரம் சந்திப்பு வரை தார் சாலை…

விசாரணை கைதிகளை கொலை செய்கிறார்கள் போராடும் மாணவர்களை துன்புறுத்துகிறார்கள் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்துகிறார்கள் எதிர்க்கட்சியினரை ஒடுக்குகிறார்கள். இது தமிழ்நாடு காவல்துறையா தவெகவின் கூலிப்படையா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கேள்வி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது விசாரணை கைதிகளை கொலை செய்கிறார்கள் போராடும் மாணவர்களை துன்புறுத்துகிறார்கள்…

கன்னியாகுமாி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில், சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத்…

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் திருவிழாவையொட்டி கூட்டு தூய்மை பணியை மேயா் ஜெகன் பொியசாமி, ஆணையா் ப்ாியங்கா, தொடங்கி வைத்தனா்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய 444வது ஆண்டு கொடியேற்று திருவிழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட்மாதம் 5ம் தேதி நிறைவு பெறும்…

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளராக புல்டன் ஜெசின் நியமனம்

தூத்துக்குடி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் மல்லிகாா்ஜீன் காா்கே இந்திய தேசிய நாடாளுமன்ற எதிா்கட்சித்தலைவா் ராகுல்காந்தி ஆகியோா் ஆசியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி அதிமுகவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளரும் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சென்னை தலைமை…

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் – பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் வரவேற்பு

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் – பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் வரவேற்பு   தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்…

சட்ட உரிமைகள் கழகம் சார்பில் சாத்தான்குளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் சார்பில் சாத்தான்குளத்தில் அமைந்துள்ள எவிஇ மாியா மெட்ாிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சட்ட உரிமைகள்…

திமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம் சண்முகபுரம் பகுதி கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற சண்முகபுரம் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட…