Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இறைச்சிக்காகப் பூனைகள் வேட்டை முயல் கறி என விற்பனை? பொதுமக்கள் அச்சம்!

Last updated: September 4, 2026 1:11 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் நாட்டுப் பூனைகளை மர்மக் கும்பல் ஒன்று ஈட்டி வீசி பிடித்துக் கடத்திச் செல்லும் அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தூத்துக்குடியில் இறைச்சிக்காக பூனைகள் கடத்தப்படுவதாகவும், ஒரு மாதத்தில் 200-க்கும் மேற்பட்ட பூனைகள் மாயமாகி உள்ளதாகவும் செல்லப்பிராணி ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் நாட்டுப் பூனைகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மீன் விற்பனை மையங்கள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் கிடைக்கும் மீன் கழிவுகளைத் தின்று வளரும் பூனைகள், பொமரேனியன் நாய்க்குட்டிகளின் அளவிற்குப் பெருத்து கொழுத்து காணப்படுகின்றன. முன்னதாக இத்தகைய பூனைகள் பெருக்கத்திற்காக இலங்கைக்குக் கடத்தப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. தற்போது தூத்துக்குடியில் உள்ள பூபாலராயர்புரம், திரேஸ்புரம், சங்குக்குளி காலனி, குரூஸ்புரம், இன்னாசியார்புரம், மேட்டுப்பட்டி, விவேகானந்தர் நகர், கிருஷ்ணராஜபுரம், சுந்தரவேல்புரம் ஆகிய பகுதிகளில் பூனைகள் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனத்தில் வரும் இருவர் அடங்கிய கும்பல், வீட்டின் சுவர்களில் ஏறிக்குதித்தும், கயிற்றில் கட்டப்பட்ட சிறிய ஈட்டிகளைத் தூரத்திலிருந்து பூனைகள் மீது வீசிக் காயப்படுத்தி இழுத்தும் சாக்குப்பைகளில் அடைத்துக் கடத்திச் செல்கின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிப் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தூத்துக்குடியில் 200-க்கும் மேற்பட்ட பூனைகள் இறைச்சிக்காகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாகச் செல்லப்பிராணிகள் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இவை பிரபல அசைவ உணவகங்களில் ‘முயல் கறி’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதற்காகக் கடத்தப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் தகவல்கள் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

தனியார் நிறுவன ஊழியர் அசோக்குமார் என்பவர் கூறுகையில், “எங்கள் வீட்டில் குழந்தைகள் போலக் கொழு கொழுவென வளர்த்து வந்த 4 பூனைகளை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சுவர் ஏறிக்குதித்து ஈட்டி வீசி பிடித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளைப் போலீசாரிடம் வழங்கிப் புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார். தூத்துக்குடியில் செல்லப்பிராணி வளர்ப்போர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பூனை கடத்தல் கும்பலை காவல்துறையினர் உடனடியாக மடக்கிப் பிடித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பிராணிகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
Next Article எல்லோருடைய நலனும் முக்கியம் எதிா்கால தலைமுறையினா் நலன் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு திட்டமிட்டு மாநகராட்சி பகுதி மக்களுக்காக உழைக்கின்றோம் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

எனது கணவரின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுத்த உங்களுக்கு நன்றி தமிழக அரசு தற்காலிக பணியாளருக்கான ஆணை தான் வழங்கியுள்ளது எனக்கு நிரந்தர பணி வேலை வேண்டும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கு வாங்கித் தாருங்கள் கப்பல் மாலுமி மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மாணவ மாணவியா்களை மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான ராஜினாமா செய்ய வேண்டும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீா்மானம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேட்டி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?