Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்தக்குடியில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதம்

Last updated: August 18, 2026 10:41 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொதுமக்கள் கொண்டு செல்லும் ஸ்மார்ட் கார்டு பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யப்பட்டு தான் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஒவ்வொரு கடைக்கும் சர்வர் கொடுக்கப்பட்டு இணையதளம் மூலம் இணைப்பு இருந்தால் மட்டுமே பொதுமக்கள் கொண்டு செல்லும் ஸ்மார்ட் கார்டு பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படும் இது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் கொடுக்கப்பட்டுள்ள சர்வர் இயங்கவில்லை அதுபோல நெட்இணைப்பு செயல்படாத காரணத்தினால் ஒரு நாளைக்கு ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் இரண்டு முதல் ஆறு ஸ்மார்ட் கார்டுகளுக்கு தான் பதிவு செய்ய முடிகிறது. மற்ற பொதுமக்கள் பொருட்கள் வாங்க நியாய விலை கடைக்கு செல்லும் போது பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும்போது சர்வர் மற்றும் நெட் இணைப்பு வேலை செய்யாததால் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க முடியவில்லை இதனால் ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கும் நியாய விலை கடை பணியாளர்களுக்கும் வாக்குவாதங்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது ஆகையால் தமிழக அரசு உடனடியாக இதுக்கொரு நிரந்தர தீர்வு காண வேண்டும் இல்லை என்றால் ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் கடை பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் தொடர்ந்து நடைபெறும் மோதல் போக்கு நடைபெறும் சூழ்நிலை உருவாகிறது ஆகையால் உடனடியாக தமிழக அரசு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டுமென நியாய விலை கடை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் தமிழக அரசின் கோரிக்கை பரிசீலனை செய்யுமா இல்லையென்றால் தொடர்ந்து நியாய விலை கடை பணியாளர்களும் பொதுமக்களும் சர்வர் மற்றும் நெட் இணைப்பு செயல்படாத நேரத்தில் வாக்குவாதம் மோதல் தான் ஏற்படும் சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது தூத்துக்குடியில் மட்டும் 115 நியாய விலை கடைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது
Next Article தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் பஞ்சமி பூஜை நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கொள்கை இல்லாதவா்கள் தலைவன் என்று கூறிக்கொண்டு முதலமைச்சர் கனவில் உலா வருகிறாா்கள் முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கண்டனம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெரியார் 147வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாடு முழுவதும் சமமான கல்வி வழங்க ராகுல்காந்தி புதிய இயக்கம் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் பேட்டி

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?