Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது

Last updated: August 18, 2026 10:05 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பாக 80 வது சுதந்திர தினத்தினையொட்டி சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை ? அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதில் நமது பங்கு ? என்ற தலைப்புகளில் நடந்த கருத்தரங்கு மாவட்ட தலைவர் முனைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் சிவில் உரிமை கழகத்தின் முன்னாள் செயலாளரும் மாநில குழு உறுப்பினருமான பாத்திமா பாபு முன்னிலை வகித்தாா். வழக்கறிஞர் பிரிட்டோ கருத்துரையாற்றினாா். மக்கள் சிவில் உரிமை கழகத்தின் செயலாளர் வழக்கறிஞா் ராஜா வரவேற்புரை ஆற்றினார். அரசியல் சாசனத்தில் உள்ள நமது அடிப்படை உரிமைகள் பற்றிய விபரங்கள் மட்டும் அல்லாது ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பு குறித்த அறிய விதிகள் மற்றும் சட்ட குறிப்புகள் பற்றிய விரிவான விளக்கங்கள் கொடுத்ததோடு கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கும் பதில் மற்றும் விளக்கங்கள் அளித்ததில் அரசியல் சாசனம் குறித்த விழிப்புணர்வு கிடைக்க பெற்றனா்

சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் பிரிட்டோவுக்கு பியுசிஎல் மாவட்ட தலைவர் முனைவர் செல்வராஜ், பேராசிரியை பாத்திமாபாபு ஆகியோா் நினைவு பாிசு வழங்கினார்கள். மாவட்ட செயலாளர் வழக்கறிஞா் ராஜா நன்றி கூறினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article முத்தையாபுரம் கீதாமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாிசு வழங்கப்பட்டது
Next Article தூத்தக்குடியில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீ காலபைரவர் சித்தர்பீடத்தில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பகுதி 40 வது வார்டு அதிமுக சார்பில் ஜெ.77 வது பிறந்தநாள் முன்னிட்டு மெகா நலத்திட்ட உதவிகள் : எட்வின் பாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கொரோனா மழைவௌ்ளம் காலத்தின் போது மக்களுக்காக பணியாற்றியது திமுக தான் ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வருவது ஏன் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் கேள்வி!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடிவிளையாட்டு

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?