Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் குடிநீர் பிரச்சனை கண்டு கொள்ளாத அமைச்சர் ஸ்ரீநாத் கேள்வி கேட்கும் தொகுதி மக்கள்

Last updated: August 11, 2026 10:23 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் ஸ்ரீநாத் மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் பிரச்சனை ஏற்பட்டது பைப் லைன் உடைப்பு மற்றும் மெயின் வாழ்வு உடைப்பு உள்ளிட்டவைகளால் குடிநீர் மாநகராட்சி பகுதி மக்களுக்கு தாமதம் ஏற்பட்டது மாநகராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது ஆனால் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடிய அமைச்சா் ஸ்ரீநாத் கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடியில் தான் இருந்தார் ஆனால் ஒரு நாள் கூட குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடமும் அல்லது மாநகராட்சி அதிகாரிகளிடமும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவில்லை மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வரும் வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீரில்லாமல் உள்ளது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அமைச்சர் ஸ்ரீநாத் வல்லநாடு ஆற்று படுகைக்கு சென்று பார்க்கவில்லை தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தான் தூத்துக்குடி மாநகராட்சி உள்ளது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவிதமான ஒரு நடவடிக்கையும் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ஸ்ரீநாத் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளவில்லை இதனால் தற்போது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அமைச்சர் ஸ்ரீநாத் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தொகுதி மக்கள் வாக்களித்து நூறு நாட்கள் ஆகின்ற வேலையில் கூட தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சினையான குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு கூட முன் வராத அமைச்சர் ஸ்ரீநாத் மீது வாக்களித்த மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு புகார் மனுவும் அனுப்பப்பட்டுள்ளது ஆகையால் வரும் காலங்களிலாவது தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீநாத் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய முன்வருவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் பல்வேறு விளையாட்டு போட்டியில் விக்டோாியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை
Next Article முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற புரட்சி பாரதம் கட்சி கலெக்டாிம் கோாிக்கை மனு அளித்தனா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கண்டனம்

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இறைச்சிக்காகப் பூனைகள் வேட்டை முயல் கறி என விற்பனை? பொதுமக்கள் அச்சம்!

By Tamilagapuratchi
அரசியல்

தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவா்கள் சென்னையில் திமுக தலைவா் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கா்நாடகா வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டு கொலை காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?