Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

கடன் பெற்றுத் தருவதாக ரூ.22.25 லட்சம் மோசடி: கோவை CCB-யில் புகார் !

Last updated: October 18, 2026 5:27 pm
Tamilagapuratchi
Share
SHARE

கோவை. அக்., 16 :

கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.22.25 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் 3 பேர் புகார் மனு அளித்துள்ளனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ், ரேவதி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அளித்துள்ள புகாரில், கோவை கணபதியைச் சேர்ந்த தீபக் என்பவர் அவரது கூட்டாளிகளான விக்னேஷ், அஜீவ், ராகுல் ஆகியோருடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்து தங்களை ஏமாற்றியதாக தெரிவித்துள்ளனர்.

 

அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பல கோடி ரூபாய் நிதி ஆதாரம் தங்களிடம் உள்ளதாகக் கூறி நம்ப வைத்த எதிரிகள், எந்தவித விற்பனை அல்லது அடமான ஆவணமும் இல்லாமல் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ரேவதிக்கு 2 கோடி ரூபாய் வரையும், நாகராஜுக்கு 40 லட்சம் ரூபாய் வரையும், தமிழ்ச்செல்வனுக்கு 25 லட்சம் ரூபாய் வரையும் கடன் பெற்றுத் தருவதாக கூறியுள்ளனர். இதற்காக Loan Processing Fee என்ற பெயரில் பணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி, பண பரிவர்த்தனை குறித்து செல்போனில் பேசக்கூடாது, யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

 

இதனை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் 19.01.2025 அன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள Welcome ITC ஹோட்டலில் வைத்து ரூ.14,35,000/- பணத்தையும், 29.01.2025 அன்று தூத்துக்குடியில் வைத்து ரூ.7,90,000/- பணத்தையும் என மொத்தம் ரூ.22,25,000/- பணத்தை எதிரிகளிடம் வழங்கியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட எதிரிகள் கடனும் பெற்றுத் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் இன்று நாளை என காலம் கடத்தி வந்துள்ளனர். பணம் கேட்டு தொலைபேசியில் தொடர்புகொண்டாலோ அல்லது காவல் துறையில் புகார் அளித்தாலோ மூன்று பேரையும் சுட்டுக் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பல வெற்றுப் பத்திரங்கள் மற்றும் புரோநோட்டுகளில் கையெழுத்து, கைரேகைகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். அதன் நகல்களையும் வழங்கவில்லை.

 

இந்நிலையில் தங்களை ஏமாற்றிய அதே தீபக் கும்பல் மீது இதே பாணியில் ரூ.6.50 கோடி மோசடி செய்ததாக கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவில் (CCB-I) 12.08.2026 அன்று http://Cr.No: 0025/2026 என்ற எண்ணில் FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளதை அறிந்து கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். தீபக் மற்றும் அவரது கூட்டாளிகள் இதே முறையில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல நபர்களிடம் மோசடி செய்துள்ளதாகவும், அவர்கள் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 

எனவே தங்களையும் அதே Welcome ITC ஹோட்டலில் வைத்துதான் ஏமாற்றியுள்ளதால், தங்களது புகாரையும் தற்போது நிலுவையில் உள்ள http://Cr.No: 0025/2026 வழக்கோடு இணைத்து, தங்களை கூடுதல் பாதிக்கப்பட்ட சாட்சிகளாக சேர்க்க வேண்டும் எனவும், மோசடி செய்யப்பட்ட ரூ.22,25,000/- பணத்தையும், தங்களிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்திட்ட ஆவணங்களையும் மீட்டுத் தந்து, அதனை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஆரம்ப கல்வி தான் எல்லோருக்கும் அழியாத செல்வம் பள்ளி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்
Next Article தூத்துக்குடி நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழா மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறுவோம் காயல் அப்பாஸ் சுதந்திர தின அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் தேனம்மாள் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? குடும்ப ஆதிக்கம், சர்ச்சைகள், தொடர் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர்கள்!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி வௌ்ளப்பட்டி கடல் மாதா ஆலயத்தில் அசன விழா நடைபெற்றது.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?