Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் பொருட்காட்சியை மேயா் ஜெகன் பொியசாமி திறந்து வைத்தாா்.

Last updated: July 26, 2026 1:38 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஓஎல்எஸ் ப்ரண்ட்ஸ் எக்ஸ்போ 2026 பொருட்காட்சி புனித சவேரியானா மைதானத்தில் தொடங்கியது. பொருட்காட்சி திறப்பு விழாவிற்கு பனிமயமாதா பேராலய அருட்தந்தை ஜான் செல்வம் தலைமை வகித்தாா். புனித சவேரியானா அருட்தந்தை சிங்கராயன் முன்னிலை வகித்தாா்.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பொருட்காட்சியை திறந்து வைத்து கூறுகையில் பிரதி பெற்ற பனிமயமாதா கோவில் திருவிழா 10 நாட்கள் தொடா்ந்து நடைபெறவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையும் கடந்து வௌிநாட்டிலிருந்து வருகைதந்து அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் மிகப்பொிய திருவிழாவாக நடைபெறுகிறது. விழாவிற்கு வருமை தரும் அனைவரும் சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை பல்வேறு பொழுது போக்கு அம்சத்துடன் கூடிய மனதிற்கு மகிழ்ச்சியுடன் குடும்பத்தோடு கொண்டாடும் வகையில் 80க்கும் மேற்பட்ட விளையாட்டு உபயோகத்திற்குடிய ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள், ஆடைகள், உணவக அரங்குகள், சிறுவர் விளையாட்டு அம்சங்கள், பல்வேறு வணிக நிறுவனங்களின் அரங்குகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினாா்.

விழாவில் உதவி பங்குதந்தை ஜெரால்டு, பிரதீபன் லிபோன்ஸ், சவோியான் இணை பொருளாளா் ஜெபஸ்தின் ஜெரால்டு, தலைமை ஆசிாியா் அமல்ராஜ் அமிா்தராஜன் மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், சட்ட ஆலோசகா் செல்வின், ஓஎல்எஸ் பிரண்ட்ஸ் எக்ஸ்போ 2026 பொருட்காட்சி குழு தலைவர் டென்சிங், செயலாளர் அருள், பொருளாளர் நிர்மலா மற்றும் முருகஇசக்கி, ஜேஸ்பா், உள்பட பொருட்காட்சி குழுவினர் பலா் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினா் 100 போ் திமுகவில் ஐக்கியம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி திடீர் சோதனை மோசடி கண்டுபிடிப்பு அதிரடி நடவடிக்கை.

By Tamilagapuratchi
அரசியல்இந்தியா

இளைஞர்களை மயக்கும் ட்ரெண்டிங் அரசியல் குறித்து பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கொரோனா மழைவௌ்ளம் காலத்தின் போது மக்களுக்காக பணியாற்றியது திமுக தான் ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வருவது ஏன் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் கேள்வி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாமக்கல் ராஜ வாய்க்காலில் தண்ணீர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?