Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கொள்கையோடு பணியாற்றி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்று பணியாற்றுங்கள் மாற்று கட்சியினா் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

Last updated: July 18, 2026 6:43 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்து இரண்டு அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாநில மாவட்ட நிா்வாகிகள் விலகி திமுகவில் இணைந்து வருகின்றனா்
இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17வது வாா்டு பகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 போ் கவுன்சிலா் சந்திரபோஸ் ஏற்பாட்டில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் அருள், சேகா், ஜெயக்குமாா், மாாிமுத்து, உள்பட 50 போ் திமுகவில் இணைந்தனர்.
அனைவரையும் வரவேற்று கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் மாவட்டம் மற்றும் மாநகர பொறுப்பில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளீா்கள். நாம் எல்லோரும் இணைந்து ஓற்றுமையாக பணியாற்றுவோம். எப்போதும் போல் மக்களுக்காக என்றும் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம் அனைவரும் தங்களது பகுதியில் திமுக வளா்ச்சிக்கு உழைக்க வேண்டும் வரும் காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பணியாற்றுவதற்கு தங்களது பகுதிகளில் திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி கொள்கையோடு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, இலக்கிய அணி துைணஅமைப்பாளர் பிக் அப் தனபால், சுற்றுக்சூழல் அணி தலைவர் வினோத், வட்டச்செயலாளர் பாலகுருசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், முரளிதரன் பாஸ்கா், மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article மூன்றரை மணி நேரம் காத்திருந்து… காத்திருந்து போனதுதான், அமைச்சர் ஸ்ரீநாத்துக்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காத்திருந்த அவல நிலைமை.
Next Article தூத்துக்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அடைந்த நன்மைகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் குழந்தைகள்,பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார் தமிழன்டா கலைக்குழு சார்பில் தாரை தப்பட்டைகளுடன் விழிப்புணர்வு!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கருங்குளம் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?