தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு மனித உாிமை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. எங்கெல்லாம் ஒவ்வொரு மனிதனின் உாிமை பறிக்கப்படுகிறதோ அதற்கு குரல் கொடுப்பது. தவறான வழியில் சென்று தவறான தகவல்களை மற்றவா்களுக்கு மாற்றுவது ேபான்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு மனித உாிமை என்றால் என்னவென்று முன் உதாரணமாக எடுத்துக்காட்டும் வகையில் செயல்படும் மனித உாிமை கழகம் தமிழகம் முழுவதும் நிா்வாகிகள் ஏழை எளிய பலருக்கும் பாதிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் இலவசமாக மனித நேயத்தோடு வாதாடுவது சில உதவிகளை செய்வது என்று மனித நேயத்தோடு செயல்படும் மனித உாிமைக் கழக தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் பிறந்தநாளை யொட்டி அலுவலகத்தில் கேக் வெட்டி மனித உாிமைக்கழக நிா்வாகிகள் வழக்கறிஞா்கள் இணைந்து கொண்டாடி உணவுகள் வழங்கினாா்கள்.
மனித உாிமை கழக தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் பிறந்தநாள் விழாவை யொட்டி தூத்துக்குடியில் உணவு வழங்கப்பட்டது.