Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மூன்றரை மணி நேரம் காத்திருந்து… காத்திருந்து போனதுதான், அமைச்சர் ஸ்ரீநாத்துக்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காத்திருந்த அவல நிலைமை.

Last updated: July 17, 2026 4:06 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி மீன்வளத்துறை அமைச்சர் சிறுநாத் அறிவித்திருந்தார் அதன்படி வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி என தெரிவிக்கப்பட்டு இருந்தது இதனை அடுத்து தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தங்களது கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களுடன் காலை 8 மணி முதல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வந்து இருந்தனர் ஆனால் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அமைச்சர் ஸ்ரீநாத் வரவில்லை இதனால் வயதானவர்கள் மிகவும் சோர்வாகவே காணப்பட்டனர் இதனால் அங்கு கூடியிருந்த பலரும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதய்யா என்று நகைச்சுவையான வசனத்தை பேசிக்கொண்டிருந்தனர் இது பற்றி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள பணியாளர் யாரும் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை 11:40 மணியளவில் அமைச்சர் ஸ்ரீநாத் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகை தந்தார் அங்கு இருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் இதில் வேடிக்கை என்னவென்றால் வயதான பெண்களிடம் அமைச்சர் ஸ்ரீநாத் மனுக்களை பெற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் டோன்ட் ஒரி டோன்ட் டோரி ஐ டோன்ட் ஒரி என்று ஆங்கிலத்தில் மாறி மாறி வயதான பெண்களிடம் அவர் கூறினார் அமைச்சர் ஸ்ரீநாத் என்ன கூறுகிறார் என்று தெரியாமலேயே மனுக்கள் கொடுத்துவிட்டு சென்றனர் அமைச்சருடைய சுற்றுப்பயண விபரத்தில் காலை 8 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெறுவார் என்று அறிவித்துவிட்டு 3:30 மணி நேரம் கழித்து வந்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது

Share This Article
Email Copy Link Print
Previous Article மதுரை பந்தல்குடி கால்வாயை உடனடியாகத் தூர்வாரி வெள்ள அபாயத்தைத் தடுக்க வேண்டும் – சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை
Next Article கொள்கையோடு பணியாற்றி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்று பணியாற்றுங்கள் மாற்று கட்சியினா் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதி திமுக சாா்பில் கலைஞா் பிறந்தநாளையொட்டி பகுதி செயலாளர் சுேரஷ்குமாா் உணவு வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்

பாக்கியராஜ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் சார்பாக எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் : ஆட்சித் தலைவர், இளம் பகவத், சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஜெபஸ்டியார் கெபி திருவிழாவை முன்னிட்டு பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை ஸ்டாா்வின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?