Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் தொழில் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டா் விஷு மகாஜன் கள ஆய்வு மேற்கொண்டார்.

Last updated: July 6, 2026 8:43 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அலகு I & II, அணுகுச்சாலை, அல்லிக்குளம், தெற்கு வீரபாண்டியபுரம், வடக்கு சிலுக்கான்பட்டி, ஓட்டப்பிடாரம், சாமிநத்தம், சில்லாநத்தம் ஆகிய பகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழில் பூங்காவினை மாவட்ட கலெக்டா் விஷுமகாஜன் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி I & II அலகில் 1458.10 பரப்பளவில் அமைந்துள்ள சிப்காட் தொழில் பூங்காவின் செயல் திட்டங்கள் குறித்தும், தொடர்ந்து தூத்துக்குடி அணுகு சாலை பகுதியில் 8.84 ஏக்கர் பரப்பளவில் அமையப்படவுள்ள பர்னிச்சர் பூங்காவின் திட்டப் பணிகள் குறித்தும், அல்லிகுளத்தில் உள்ள பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஏப்ரல் ஃபைபர்ரி சோர்சஸ், டிட்கோ விண்வெளிப் பூங்கா, 1060.25 ஏக்கர்பரப்பளவில் தெற்கு வீரபாண்டியபுரத்தில், வடக்கு சிலுக்கன்பட்டி 285.56 பரப்பளவில் தெற்கு வீரபாண்டியபுரம், ஓட்டப்பிடாரம், சாமிநத்தம், சில்லா நத்தம் ஆகிய பகுதிகளில் 1113.36 ஏக்கர் பரப்பளவில் புதியதாக அமையப்படவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவின் செயல்திட்டங்களை கலெக்டா விஷுமகாஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சி கூட்டரங்கில் தேசியமக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டா் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது ஆணையர் ப்ரியங்கா, சிப்காட் திட்ட அலுவலர் ஜோன்மேரிசெல்வராணி, திட்டஅலுவலர் லியோவாஸ், நில எடுப்பு தனி வட்டாட்சியர்கள் சந்திரன், அமுதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் தூத்துக்குடியில் சாலையோர முள் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.
Next Article தூத்துக்குடிக்கு விஜய் வந்து சென்ற பிறகு மிகப்பொிய எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சா் ஸ்ரீநாத் பேசினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்கள் புகார் அளித்த 10 நிமிடத்தில் குடிநீர் தொட்டிக்கு சென்று ஆய்வு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தாமிரபரணி நதியை மீட்க கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் மின மராத்தான் போட்டியை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்இந்தியாகன்னியாகுமரிதமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா குமரி மாவட்ட மதிமுக பொருளாளரை நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?