Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாடு அரசின் ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்தில் 507 பக்க அறிக்கையை பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் இசக்கிராஜா ஓய்வு பெற்ற நீதியரசர் கேஎன் பாட்ஷாவிடம் வழங்கினாா்.

Last updated: July 16, 2026 10:01 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சென்னை எழும்பூாில் உள்ள சிஎம்டிஏ டவா் 2 வில் உள்ள தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதி அரசர் கேஎன் பாட்ஷா தலைமையிலான ஆணவக் கொலைகள் தடுப்பு ஆணையத்தில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் நிறுவனர் தலைவர் இசக்கிராஜா தேவர் ஓய்வு பெற்ற நீதியரசர் கேஎன் பாட்ஷாவை நேரில் சந்தித்து பிசி எம்பிசி மக்களின் ஒட்டுமொத்த மன குமுரலை வெளிப்படுத்தும் 470 பக்கங்கள் கொண்ட ஆணவக் கொலைகளுக்கான தனிச்சட்டம் வேண்டாம் என்கிற தலைப்பில் ஒரு வரைவு அறிக்கையையும் ஆணவக் கொலைகளுக்கான சிறப்புச் சட்டம் இயற்றப்படுவதனால் பெண்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் கல்வி போன்றவை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை விளக்கும் 37 பக்க துணை அறிக்கையையும் சமர்ப்பித்தார்.

தூத்துக்குடி பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றம், இளம் வயது உறவுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பசும்பொன் மக்கள் தேசம் கட்சி சார்பில் பசும்ெபான் மக்கள் ேதசம் கட்சி நிறுவனர் –தலைவர் இசக்கி ராஜாேதவர் பாட்ஷா ஆணையத்திடம் வழங்கிய துணை அறிக்கையில் கூறியிருப்பதாவது

பெண்களின் உயிர் பாதுகாப்பு என்பது ஒரு சமூகத்தின் நாகரிகத்தின் அளவுகோல். பெண்களின் கல்வி, பொருளாதார சுயநிலை, மனநல பாதுகாப்பு, உடல் பாதுகாப்பு, திருமணத் தேர்வு உரிமை, ஏமாற்றமற்ற உறவு வாழ்க்கை, வன்முறை இல்லாத குடும்ப சூழல் ஆகியவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஆணவக்கொலை விவாதத்தில் பெரும்பாலும் பேசப்படுவது காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு பாதுகாப்பு, பெற்றோர் எதிர்ப்பு, சாதி அடையாளம், தனிச்சட்டம் தேவைதானா என்ற கேள்வி. ஆனால் இந்த விவாதத்தில் பலமுறை புறக்கணிக்கப்படும் இன்னொரு ஆழமான கோணம் உள்ளது. அது பெண்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றம் காதல், ஏமாற்றம், இளம் வயது உறவு அழுத்தம், திருமண வாக்குறுதி மோசடி, கர்ப்பமாக்கி கைவிடுதல், காதலிக்க மறுத்ததால் தாக்குதல் அல்லது கொலை, தனிப்பட்ட புகைப்பட வீடியோ மிரட்டல், குடும்பத்திலிருந்து பிரிவு, படிப்பு நிறுத்தம், பொருளாதார சார்பு போன்ற காரணங்களால் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்வி. இந்த அறிக்கை பெண்களின் சுய தேர்வு உரிமையை மறுப்பதற்காக அல்ல. சட்டப்படி வயது வந்த பெண் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமை கொண்டவர். அந்த உரிமை மதிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு பெண்ணின் பெயரில் பேசப்படும் உரிமை, அவளது கல்வி முறிவடையவும், அவள் வேலைவாய்ப்பை இழக்கவும், அவள் பொருளாதாரமாக ஒருவர் மீது சார்ந்துவிடவும், அவள் மன அழுத்தத்தில் சிக்கவும், ஏமாற்றப்பட்ட உறவுக்குப் பிறகு கர்ப்பம், அவமானம், கைவிடப்பட்ட நிலை, சமூக அழுத்தம், தற்கொலை எண்ணம், சட்டப் போராட்டம் ஆகியவற்றில் விழவும் வழிவகுக்கக்கூடாது. பெண்ணின் சுய உரிமை, கல்வியும், காதல் தேர்வும் சட்ட உரிமை எதிர்கால பொருளாதார சுயநிலையும் சம்மதம் மதிக்கப்பட வேண்டும். ஆனால் மோசடி, வற்புறுத்தல், பொய்யான திருமண வாக்குறுதி, கர்ப்பமாக்கி கைவிடுதல், காதலிக்க மறுத்ததால் கொலை, தனியுரிமை மிரட்டல் போன்றவை பெண்கள் மீதான கடுமையான குற்றங்களாகவே பார்க்கப்பட வேண்டும். உள்ளிட்ட 37 பக்கம் ெகாண்ட துணை அறிக்கையில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் இசக்கிராஜா தேவர் கூறியுள்ளாா்.

பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் மாநிலச் செயலாளர் வளிக்கண்ணு, வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, பாக்யராஜ், பொன்முத்து பாண்டியன், மற்றும் நிா்வாகிகள் தோமஸ் மாரியப்பன், சங்கிலி, அருண்குமார், கருப்பசாமி, செல்வம், முத்து, கண்ணன், ஆறுமுக செல்வன் உள்பட பலர் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஏழு குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் உதவி கொடுத்து உதவி செய்தனர்
Next Article வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

தூத்துக்குடி

பூனை காணவில்லை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு இந்து முன்னணி கோாிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியின் சாதனைகளையும் தவெக ஆட்சியின் வேதனைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சோ்்க்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?