Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பிஜேபி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Last updated: June 21, 2026 11:39 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அணி மற்றும் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் சசி ராமன் மற்றும் தேசிய மொழிப் பிரிவு மாநிலத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினர்கள்.

கூட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அணி மற்றும் பிரிவு தலைவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு, அவர்களின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆயத்தங்கள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என நிர்வாகிகளுக்கு உறுதியளிக்கப்பட்டது.

மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் பேசுகையில், கட்சியின் வளர்ச்சிக்கும், மக்களிடையே கட்சியின் செல்வாக்கை மேலும் அதிகரிப்பதற்கும் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க அணி, பிரிவு மற்றும் கிளை மட்டங்களில் இருந்து தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

மாநில செயற்குழு உறுப்பினர் சசி ராமன் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி யாரையும் மையமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு அல்ல. தேசியவாதம், நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் ஆகிய உயர்ந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இயக்கமாகும். கிராமம் முதல் தேசிய அளவு வரை வலுவான நிர்வாகக் கட்டமைப்பு, அர்ப்பணிப்பு மிக்க தொண்டர் பலம் மற்றும் தொடர்ந்து புதிய தலைவர்களை உருவாக்கும் திறன் ஆகியவை கட்சியின் மிகப்பெரிய பலமாகும். எந்த சூழலிலும் கட்சியின் பயணத்தை தடுக்க முடியாத வலிமையை இந்த அமைப்பே வழங்குகிறது” என்றார்.

தேசிய மொழிப் பிரிவு மாநிலத் தலைவர் ஜெயக்குமார் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தல் என்பது மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் முக்கியமான ஜனநாயக களமாகும். வீடு தோறும் சென்று கட்சியின் சாதனைகள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வாக்குச்சாவடி வாரியாக நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்தி, தேர்தலை முழுமையான திட்டமிடலுடன் எதிர்கொள்ள நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் ஆறுமுகம் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா மாவட்ட பொருளாளர் பரமசிவம் மாவட்ட துணை தலைவர் சிவராமன் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article பொதுவாழ்வில் 30 ஆண்டுகள் மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகள் பொதுமக்களின் நலன் முக்கியம் என்று பணியாற்றும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன்
Next Article தமிழ்நாடு மீனவா் காங்கிரஸின் மாநில துணைத்தலைவராக பிாீத்தி பொ்னாண்டோ நியமணம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ. இளையராஜா தனது பிறந்தநாளையொட்டி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தொழிற்சங்க தலைவருடன் அமைச்சா் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி.. கடமைக்கு பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர். கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய கிணறு மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?