இந்த செய்தியால் என்னுடைய நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கிறது தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் சட்டத்தில் மாட்டாமல் தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம்
என்பது தமிழகத்தில் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது இதுவரை வந்த மாநில அரசுகள் இந்து விரோதிகளாகவே செயல்பட்டு வருகிறது…
மத்திய அரசும் படுகொலையான குடும்பங்களை திரும்பி பார்க்கவில்லை
தமிழகத்தில் இந்துக்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் உங்கள் சகோதரன் தங்க. முத்து க்கிருஷ்ணன் சிவ சேனா மாநில தலைவர்