தூத்துக்குடி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியாசாமி ஏற்பாட்டில் கலைஞர் 103வது பிறந்த நாளை முன்னிட்டு கீதாஹோட்டல் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் இரவீந்திரன் மற்றும் பிரபாகரன் முன்னாள் கவுன்சிலர்கள் பெரியசாமி இசக்கிமுத்து முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் வட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் அற்புதராஜ் ராமர் பாலா இளைஞரணி பாலமுருகன் வசந்தகுமார் ஆனந்த்குமார் ராஜேஷ் குமார் மற்றும் தங்கராஜ் குமாஸ்தா பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.