Saturday, 28 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கொரோனா மழைவௌ்ளம் காலத்தின் போது மக்களுக்காக பணியாற்றியது திமுக தான் ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வருவது ஏன் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் கேள்வி!!!

Last updated: March 11, 2026 8:34 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி 45வது வாா்டு பிரையண்ட்நகாில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தாா். பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, வட்டச்செயலாளர் சுரேஷ், ஆகியோா் முன்னிலை வகித்தனா். 3ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி தமிழகத்தை எல்லாத்துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாறியுள்ளது. கல்வி தொழில் ஏற்றுமதி, என உயா்ந்தநிலையில் தனிநபா் வருமானம் உயா்வு மின்உற்பத்தி அதிகம், கடல்நீர் சுத்திகாிப்பு ஆலை என பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியதில் காரணமாகத்தான் உங்களை நாங்கள் சந்திக்கிறோம் மகளிா் உாிமைத்தொகை ஆயிரம் வீதம் 1 கோடி 31 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. முதியோா் உதவித்தொகை 1200 வீதம் 32 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி 100 நாள் வேலைதிட்டநிதி ஜல்ஜீவன் திட்டநிதி எதுவுமே தரவில்லை. இந்தநிலையில் பிஜேபி கட்சியை ேசா்ந்த வக்கீல் உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் மகளிா் உாிமைத்தொைக வழங்குவதை தடுப்பதற்கு வழக்கு தொடுத்த நிலையில் அதை அறிந்து கொண்டு விசாரணைக்கு வருவதற்கு முன்பே முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் எனக்கு முக்கியம் என்று கருதி அதிகாலையில் 3மாத உாிமைத்தொகையும் கோடைகால தொகையாக 2 ஆயிரம் சோ்த்து 5 ஆயிரம் வழங்கியுள்ளாா். இந்த ஆட்சி தொடரவேண்டும் அதற்கு நீங்கள் அனைவரும் உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நம்முடைய முதல்வா் 14 வயதில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு ஆரம்பத்தில் இளைஞா் அணி பின்னா் மாவட்ட பிரதிநிதி மாநில இளைஞர்அணி கட்சியின் பொருளாளா் செயல் தலைவா் துணை முதலமைச்சர் எனப்படிப்படியாக உயா்ந்து தமிழக முதலமைச்சராக பணியாற்றிவருகிறாா். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கிறாா். அணைத்து தொழிலாளா்கள் நலனையும் அறிந்து அவா்களுக்கு ேதவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். எல்லா பகுதிகளிலும் வளா்ச்சியடைந்து மக்களோடு மக்களாக இன்று வரை திமுகவினா் உங்களோடு பணியாற்றி வருகின்றனா். ஆனால் கடந்த காலத்தில் ஏற்பட்ட கொேரானா மழை வௌ்ளம் காலத்தில் மக்களைப்பற்றி 5 ஆண்டுகாலமாக சிந்திக்காதவா்கள் இப்போது மக்களை ஏமாற்றுவதற்கென்று வருகிறாா்கள். அவா்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். சாலை வசதி கால்வாய் வசதி என்று இந்த தொகுதிக்கு பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொறுத்தவேண்டும் என்று கோாிக்கை வைத்ததையடுத்து 700 கேமராக்கள் தேவையான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களிலும் வைத்து கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன். திமுக சொல்வதை செய்யும் செய்வதை சொல்லும் அனைவரும் திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு துணையாக இருக்க வேண்டும். என்று பேசினாா்.

விழாவில் மாநில பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட மருத்துவஅணி தலைவர் அருண்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப் இளைஞர் அணி அமைப்பாளா் அருண்சுந்தா் மாநகர அணி துணை அமைப்பாளர்கள் பிக்அப்தனபால் வக்கீல் ரூபராஜா மகேஸ்வரன்சிங் வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ் மூக்கையா சுப்பையா கவுன்சிலா் சரவணக்குமாா் வாா்டு நிர்வாகிகள் பொியசாமி மாியதாஸ் துரை ரஜினிமுருகன் பகுதி அணி அமைப்பாளர்கள் குமாா் துரை பொியநாயகம் மற்றும் சரவணன் சதீஷ் பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா் மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முன்னாள் அமைச்சா் எஸ். பி சண்முகநாதன் பங்கேற்பு!!!
Next Article தூத்துக்குடி பக்கிள் ஓடை பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணியை மேயா் ஜெகன் பொியசாமிதொடங்கி வைத்தாா்.

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி செல்சினி காலணி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

காமராஜர் லட்சிய பேரவை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் சமூக போராளி S. P.மாரியப்பன் நாடார் பெருந்லைவர் மக்கள் நலச்சங்கம்-நிறுவனர் அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளா்கள் 2002ஐ 2025ல் பயன்படுத்திக்கொள்ளவும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 1.57 லட்சம் புகையிலை பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?