Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணியில் கலைஞர் நினைவு நாள் அனுசாிப்பு

Last updated: August 7, 2026 10:45 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி கலைஞர் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுகசெயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உத்தரவிற்கிணங்க கிழக்கு ஒன்றிய தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால்துரை தலைமையில் மாப்பிள்ளையூரணியில் கலைஞர் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்க கோஷத்துடன் மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவிஎன்ற பொன்பாண்டி, தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தகரணி துணை அமைப்பாளர் பிலோமின்ராஜ், ஒன்றிய அவைத் தலைவர் ஜோதிடா் முருகன். முன்னாள் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் கணேசன், வசந்தகுமாரி, மற்றும் ஜெயராஜ் சந்தன்ராஜ். சுதாகர். தர்மலிங்கம், சந்தனராஜ், ஆசைத்தம்பி, பொன்ராஜ், ராஜேந்திரன். கிராஸ் கதிர்வேல், கிளைச் செயலாளர்கள் சண்முகத்தாய். பொன்னுச்சாமி, ஆனந்தராஜ், காசி, உலகநாதன் அன்பு. ஜான்சன் மகாராஜா, திருமணி, முருகன், கதிர்வேல். ராமர். பாண்டி. மாரிமுத்து பென்சீகர். தென்னரசு இம்மானுவேல், சேசு ராஜா. சக்தி, மகளிர் அணி ரூபி. ஜெசிந்தா. கிங்ஸ்லின். ஒன்றிய இளைஞரணி ஆம்ஸ்ட்ராங். மாரிச்செல்வம். கிங்ஸ்டன், சிவசந்திரன். சிவா. பாலா. பாண்டி ஒன்றிய இளைஞரணி இளம் பேச்சாளர் கார்த்தி உள்பட பலர்் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மாப்பிள்ளையூரணியில் கலைஞர் நினைவு நாள் அனுசாிப்பு
Next Article புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செந்தில் முருகன் இல்ல விழா : பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் முயற்சியில் தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார். மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

பூனை காணவில்லை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினா் வக்கீல் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனிடம் வாழ்த்து

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?