Saturday, 12 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூா் நாடாா் உறவின்முறை முன்னேற்ற சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Last updated: June 23, 2026 11:24 am
Tamilagapuratchi
Share
SHARE

திருச்செந்தூர் நாடார் உறவின்முறை முன்னேற்ற சங்கத்தின் 31 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கல்வி பரிசளிப்பு விழா தனியாா் திருமண மஹாலில் தலைவர் செந்தில்குமார் தலைமையில், பொதுச் செயலாளர் பாரதிசுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது. செயலாளர் பழனிஈஸ்வரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை நாடார் மகாஜன சங்க தலைவர் கரிக்கோல்ராஜ் நாடார், தமிழ்நாடு வணிகர்களின் சங்க பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி நாடார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் ஒருங்கிணைப்பாளர் கோடீஸ்வரன், அதிமுக மாவட்ட ஜெ பேரவை துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, அதிமுக ஒன்றிய செயலாளர் மனோகரன், திமுக முன்னாள் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சுரேஷ், சோடாரவி, துணைத் தலைவர்கள் மகேந்திரன், பால்வண்ணன், செல்வகுமார், இணைச் செயலாளர்கள் ராஜ்குமார், பாலகுமார் சுரேஷ், சீனிவாசன், ராவணன் ராமசாமி மற்றும் நாடார் சமூக அனைத்து ஊர் தலைவர்களும், பொதுமக்களும், பெண்களும், உள்பட பலா் கலந்து கொண்டனர்.

விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. விழா நிறைவில் பொருளாளர் ராஜேஷ்குமார் நன்றி உரையாற்றினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்கள் புகார் அளித்த 10 நிமிடத்தில் குடிநீர் தொட்டிக்கு சென்று ஆய்வு
Next Article தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வீட்டு மணை கோரிக்கைைய முதல்வா் விஜய் நிறைவேற்ற வேண்டும் சட்ட உாிமைக்கழக தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோாிக்கை

You Might Also Like

தூத்துக்குடி

உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் – 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டா் இளம்பகவத் வழங்கினார்.

By Tamilagapuratchi
தூத்துக்குடி

சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி 4 மண்டலங்களிலும் 3200 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எந்த புகாராக இருந்தாலும் கால் சென்டர் அல்லது மேயர், ஆணையர் தொலைப்பேசி எண்களுக்கு புகாராக பொதுமக்கள் தெரிவிக்கலாம், குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தெப்பக்குளம் பழமை மாறாமல் முழுமையாக மக்கள் பயன்பெறும் வகையில் சீரமைக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி குறைதீர்க்கும் முகாமில் தகவல்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?