Saturday, 12 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

Last updated: August 7, 2026 11:38 am
Tamilagapuratchi
Share
SHARE

சாயர்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி – காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்குமா?

 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை–சாயர்புரம் சாலை பகுதியில், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த திருட்டுச் சம்பவத்தில், கடைகளுக்குள் இருந்த பணம், சிகரெட் பாக்கெட்டுகள், தராசு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காணாமல் போயுள்ளதாக கடை உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு கடைகளிலும் சேர்த்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

 

இரவு நேரத்தில் கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதுக்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அவர்கள் உடனடியாக தனிப்பட்ட கவனம் செலுத்தி, சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபர்களை விரைவாக அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் இரவு நேர ரோந்து பணிகளை காவல்துறை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Share This Article
Email Copy Link Print
Previous Article மாப்பிள்ளையூரணியில் கலைஞர் நினைவு நாள் அனுசாிப்பு
Next Article வளர்ந்து நிமிர்ந்த இந்தியா” என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மீனவர் நலக் கோரிக்கைகள் குறித்து மீன்வளத்துறை இணை இயக்குனரை சந்தித்த தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எம்.ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பொதுமக்கள் தண்ணீர் கேட்டால் சைகை மூலம் மிரட்டல் அதிகாரி மீது மாநகராட்சி ஆணையரிடம் புகார்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை கருத்துக்கள் தொிவிக்கலாம் மேயா் ஜெகன் பொியசாமி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு கருத்துக்கள் கேட்பு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?