Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடிவிளையாட்டு

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது!!!

Last updated: January 20, 2026 12:10 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் மாவட்டத்தில் பல இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் பல கட்டங்களாக கிரிக்கெட் போட்டிகளை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
டிலைட் பப்ளிக் பள்ளியில் வரும் 23ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆல்பர்ட் முரளிதரன் தலைமையில், செயலாளர் கிறிஸ்பின், பொருளாளர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், டிலைட் பப்ளிக் பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி, டிலைட் பப்ளிக் பள்ளி தாளாளர் பிரபாகரன் ஜான், சேர்மன் ஜெயசீலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். வெற்றி பெறும் அணிக்கு 23ம் தேதி மாலை சிஎஸ்கே டிடீசிஏ டிராபி 2026 சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்படும். டோர்னமன்ட கமிட்டி ரொனால்ட் ராஜேஷ், மேற்பார்வையாளர் மாரிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் மாற்குநகரில் 23-ம் ஆண்டு தைப்பொங்கல் விளையாட்டு விழா கோலாகலம்!!!
Next Article தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பங்கேற்பு!!!

You Might Also Like

தூத்துக்குடி

முன்னீர் பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ்க்கு முதல்-அமைச்சர் விருது: தமிழக டிஜிபி வெங்கட்ராமன் வழங்கினார்.குவியும் பாராட்டுக்கள்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!!

By Tamilagapuratchi
தற்போதைய செய்திதூத்துக்குடி

தினசரி 100 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

காமராஜர் லட்சிய பேரவை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் சமூக போராளி S. P.மாரியப்பன் நாடார் பெருந்லைவர் மக்கள் நலச்சங்கம்-நிறுவனர் அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?