Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கரூர் 39 பேர் உயிரிழப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சளிக்கிறது. பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் தெரிவிப்பதால் மத்திய உள்துறை நேரடியாக தலையிட வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கோரிக்கை!!

Last updated: September 28, 2025 10:50 am
Tamilagapuratchi
Share
SHARE

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியானார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களில் 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த ஒருவரின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பு சார்ந்தவர்கள் பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் தெரிவித்துள்ளதாவது.39 பேர் உயிரிழப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சளிக்கிறது.  இறந்தவர் குடும்பங்களுக்கு அரசு 10 லட்சம் என்று தெரிவித்ததை அதிகரித்து தலா 50 லட்சம் வழங்க வேண்டும். விஜய் 6 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளார் சமீபத்தில் மதுரை மாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் கடல் அலை போல் காணப்பட்டன. இது குறித்த தகவல் அனைத்தும் தமிழக உளவுத்துறை, மற்றும் காவல்துறைக்கு தெரிந்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற கரூர் கூட்டத்திற்கு பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்பது குறித்து உளவுத்துறை மூலம் கண்டிப்பாக காவல்துறை தெரிந்திருக்கும் முறைப்படி காவல்துறை அனுமதி பெற்று இருந்த நிலையில் கூட்ட நெரிசலில் நிகழ்ச்சி நடத்த ஒதுக்கப்பட்ட இடத்திற்கு நடிகர் விஜய் வர காலதாமதம் ஆகும் பட்சத்தில் போலீஸ் போதிய பாதுகாப்பு, தடையில்லாமல் மின்சாரம், உள்ளிட்ட பாதுகாப்ப அம்சங்களை மாவட்ட நிர்வாகம் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் தப்பியவர்கள் பொதுமக்கள் பலரும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் மத்திய உள்துறை, புலனாய்வு அனைத்து கண்காணிப்பு கேமரா, மற்றும் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் ஹோமம் நடைபெற்றது.
Next Article கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு சம்பவம் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தை நாடும் தவெக.. விஜய்?

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவை சாதனை விழாவாக மாற்றுவதற்கு அதிக அளவில் பங்குபெற வேண்டும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் அகற்றி புதிய சாலை. எட்டையாபுரம் ரோடு டு மேலூர் ரயில்வே நிலையம் செல்லும் வகையில் புதிய சாலை. மேயர் ஜெகன் பொியசாமி திடீர் ஆய்வு பொதுமக்கள் வரவேற்பு.

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?