Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே கீழ அரசடியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப வந்த மூவர் போதையில் சூரையாடினர் 15லட்சம் பொருள் சேதம் தவெக ஆட்சியில் தொழில் செய்ய முடியாத நிலை உாிமையாளா் திாிஷா தகவல்

Last updated: May 31, 2026 9:27 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தருவைகுளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கீழரசடியில் உள்ள பெட்ரோல் பங்க் திருவிக நகரை சேர்ந்த திரிஷா என்ற உரிமையாளர் நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் பெட்ரோல் பங்கில் இரண்டு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக மூன்று நபர்கள் வந்துள்ளனர் மூன்று நபர்களில் ஒருவர் மட்டும் பெட்ரோல் பங்க் அருகில் பொதுமக்கள் முன்னால் மற்றும் விற்பனை கட்டிடம் முன்பும் சிறுநீர் கழித்து உள்ளனர். அவரை பெட்ரோல் பங்க் ஊழியர் இங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது. சிறுநீர் கழிப்பிடத்தில் கழிக்குமாறு கூறினர். பின்பு ஆணுறுப்பை காட்டிக் கொண்டு தொடர்ச்சியாக போதையில் சிறுநீர் கழித்துள்ளார். மேற்படி 2 நபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியரை கையைப் பிடித்துக் கொண்டு நெஞ்சில் குத்தி உள்ளனர். பின்பு கெட்ட வார்த்தைகளால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கூறிவிட்டு அங்கிருந்து மூவரும் சென்று விட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பின்பு அந்த மூவரும் மீண்டும் கூடுதலாக ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை கையில் மரக்கட்டையுடன் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்ததோடு மட்டுமல்லாமல் பங்கில் பணி புரியும் இரண்டு ஊழியர்களையும் தலையில் காயப்படுத்தி அலுவலக அறையில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் தொழிலநுட்ப சாதனங்களை சேதப்படுத்தி விட்டு அறையின் முகப்பு கண்ணாடியை உடைத்து விட்டு பெட்ரோல் போடும் பம்ப் உட்பட மீட்டரின் சேதப்படுத்திவிட்டு ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விட்டு கூறி சென்றுள்ளனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உாிமையாளா் திரிஷா கூறுகையில் கடந்த திமுக ஆட்சியோட இந்த தவெக ஆட்சியில் தூத்துக்குடி பகுதியில் கஞ்சா போதை அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த தவெக ஆட்சி அமைந்த காலம் முதல் பலருக்கும் ரொம்ப தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் தொழில் செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி தாளமுத்துநகர் காவல் துறை எல்லைக்கு வரும் பகுதியாகும். கஞ்சா பழக்கம் அதிகமாக உள்ளது இந்த அரசு அதிக நெருக்கடியை கொடுக்கிறது. எங்களுக்கு காவல்துறை எந்த உதவியும் செய்யவில்லை. காவல்துறை கையூட்டு பெற்றுக்கொண்டு கஞ்சாவை விற்பனையை செய்கிறது. எங்களால் இப்பகுதியில் தொழில் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. தற்போது இப்பகுதியில் அதிகமாக கஞ்சா நடமாடுகிறது. இந்த காவல்துறையில் ஒரு வாரத்திற்கு ஒரு கொலை என தொடர்ச்சியாக இந்த எல்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் பெட்ரோல் பங்கில் தொடர்ச்சியாக இந்த மாதிரி சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை இரவு நேரங்களில் காவலர்கள் இப்பகுதியில் ரோந்து வருவது கிடையாது. காவலர்கள் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ரோந்து வந்தால் மேற்படி குற்றங்களை தடுக்கலாம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர் திாிஷா கூறினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ்கிளப் கோாிக்கை
Next Article ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஓன்றிய முன்னாள் கவுன்சிலா் அந்தோணி தனுஷ்பாலன் இல்ல விழா மணமக்களுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கடம்பூர் ராஜூவை புறக்கணிக்கும் அதிமுக நிர்வாகிகள் துாத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவில் சலசலப்பு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?