Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்

தூத்துக்குடியில் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் ஹோமம் நடைபெற்றது.

Last updated: September 28, 2025 8:08 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்காகவும் ஆயுள் ஹோமம் நடைபெற்றது. அவரது பிறந்த தினம் இரண்டு வாரமாக சேவை வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூய்மை பணியை மேற்கொள்ளுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மோடி பிறந்த நட்சத்திர தின என்பதால் தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக பிரிவு சார்பில் மோடியின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் நடத்தப்பட்டது. ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு தலைமையில் நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய ஹோம நிகழ்ச்சியில் நவக்கிரக ஹோமம் லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டு, ஆயுசு ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றன. உலக நன்மைக்காக பல சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. ஜி எஸ் டி வரி குறைப்பு செய்தது உள்ளிட்ட நாட்டு மக்களின் நலனுக்காக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் நீண்ட காலம் ஆயுளுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். ஆன்மீக பிரிவு மாநில துணைத்தலைவர் நெல்லையம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பாஜக மண்டல தலைவர் ராஜேஷ் கனி, ஆன்மீக ஐயப்பன் சொக்கலிங்கம், ஓபிசி மாநிலத் துணைத் தலைவர் சுவைதர், வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எவரெஸ்ட் பேட்டரி ஜெயச்சந்திரன், உஷாதேவி, ஜெயரூபி, லதா சௌந்தரபாண்டியன், வெள்ளதாய், சக்திவேல், மணிகண்டன் சிவராமன் பாலாஜி, சுகுமார் பாலச்சந்தர், செல்வி லதா, அனுசியா, கோபி ராஜேஷ் கனி, சண்முகசுந்தரம் சுகுமார் ,லட்சுமி வேல்கனி பாலமுருகன், செந்தில் ஆறுமுகம், சேகர், சேர்மகுருமூர்த்தி , மணிகண்டன் ஹனி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கரூரில் விஜய் நிகழ்ச்சியில் 10 பெண்கள் உள்பட 20 பேர் மரணம்… மருத்துவமனையில் உச்சகட்ட பரபரப்பு!!!
Next Article கரூர் 39 பேர் உயிரிழப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சளிக்கிறது. பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் தெரிவிப்பதால் மத்திய உள்துறை நேரடியாக தலையிட வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கோரிக்கை!!

You Might Also Like

அரசியல்

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி சங்க ஆண்டுவிழா!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கனிமொழி எம்.பி பிறந்தநாளை யொட்டி 51 கபடி வீரா்களுக்கு ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளா் இளையராஜா சீருடை வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எம்.ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?