Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பங்கேற்பு!!!

Last updated: January 20, 2026 11:55 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 109வது பிறந்த நாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி அருகிலுள்ள மத்திய வடக்கு பகுதி அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவிற்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். எம்.ஜி.ஆர் சிலைக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ் பி சண்முகநாதன் சாக்லெட் மாலை அணிவித்து பின்னா் கேக் வெட்டி 300 பெண்களுக்கு சேலை, இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் மாநில வழக்கறிஞர் அணி இணை செயலாளர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள் சிறுபான்மை பிாிவு செயலாளர் பிரபாகா், மகளிர் அணி துணைச் செயலாளர் ராஜேஸ்வரி தமிழரசி ெமஜிலா அன்னபாக்கியம் இந்திரா முன்னாள் கவுன்சிலா் பொன்ராஜ், வட்ட செயலாளர் ஜெயக்குமார் நவ்ஷாத் பொன்சிங் ரமேஷ் ரகுநாதன் ரங்கன் ராஜ்குமார் கொம்பையா விஜயன் ரியாஸ் அகமது மற்றும் அசோகன். தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது!!!
Next Article தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக கல்வியில் தூத்துக்குடி விளங்குகிறது மாணவ மாணவிகளுக்கு மதிவண்டி வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!!

By Tamilagapuratchi
அரசியல்

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 90-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில் இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் வேண்டுகோள்!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?