Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றியம் பகுதியில் தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஓன்றிய செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் விழிப்புணா்வு ஆட்டோ பிரச்சாரம்!!!

Last updated: November 22, 2025 9:30 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட விழிப்புடன் செயல்படுமாறு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளதையடுத்து வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை நிரப்பும் முறை குறித்து பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. 2002ம் ஆண்டு வாக்காளர் விவரங்களைத் தேடுவது அவர்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போதிய கால அவகாசம் இல்லை. அவர்கள் தங்கள் வழக்கமான பணியை முடித்துவிட்டு, கணக்கீட்டு படிவங்களை வழங்கி திரும்பப் பெறும் பணிகளை செய்து வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் விவரங்களை கவனத்துடன் நிரப்பி, வரும் டிச.4ம் தேதிக்குள் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடமோ வழங்கலாம். அவ்வாறு திரும்ப வழங்கும் போது, நிரப்பிய இரண்டு படிவங்களில் ஒன்றை தங்களிடம் அத்தாட்சியாக வைத்துக் கொண்டு, மற்றொன்றை தேர்தல் அலுவலரிடம் வழங்க வேண்டும். பின்னர் டிச.9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் போது தங்கள் வாக்கு சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். வாக்கு சேர்க்கப்படாவிட்டால் மீண்டும் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வாக்குரிமை பறிபோகாத வகையில் பாதுகாக்க விழிப்புடன் செயல்பட வேண்டும். என்பதை வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஓன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான இளையராஜா 15 ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் டிச 4ம் தேதி வரை ஆட்டோ பிரச்சாரத்தை தொடங்கி வைத்தாா். சூழற்சி முறையில் 15 ஊராட்சி பகுதிகளில் ஆட்டோ பிரச்சாரம் நடைபெறும்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!!
Next Article தூத்துக்குடி திமுக பகுதி செயலாளர் ரவீந்திரனிடம் முதல்வா் ஸ்டாலின் எஸ்ஐஆர் குறித்து கேட்டறிந்தாா்!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்

பாமகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு ராமதாஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ்!!!

By Tamilagapuratchi
அரசியல்

எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப் பாண்டியன் விடுத்த எச்சரிக்கை!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்

தூத்துக்குடியில் கலைஞாின் 102 வது பிறந்தநாளையொட்டி 15 லட்சம் மதிப்பீட்டில் 102 பேருக்கு தையல் இயந்திரம் உட்பட மெகா நலத்திட்ட உதவிகள் : கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பொியசாமி வழங்கினாா்கள் உடன் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, உட்பட பலர் இருந்தனர்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?