Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திமுக பகுதி செயலாளர் ரவீந்திரனிடம் முதல்வா் ஸ்டாலின் எஸ்ஐஆர் குறித்து கேட்டறிந்தாா்!!!

Last updated: November 22, 2025 9:39 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட விழிப்புடன் செயல்படுமாறு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை நிரப்பும் முறை குறித்து பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. 2002ம் ஆண்டு வாக்காளர் விவரங்களைத் தேடுவது அவர்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போதிய கால அவகாசம் இல்லை. அவர்கள் தங்கள் வழக்கமான பணியை முடித்துவிட்டு, கணக்கீட்டு படிவங்களை வழங்கி திரும்பப் பெறும் பணிகளை செய்து வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் விவரங்களை கவனத்துடன் நிரப்பி, வரும் டிச.4ம் தேதிக்குள் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடமோ வழங்கலாம். அவ்வாறு திரும்ப வழங்கும் போது, நிரப்பிய இரண்டு படிவங்களில் ஒன்றை தங்களிடம் அத்தாட்சியாக வைத்துக் கொண்டு, மற்றொன்றை தேர்தல் அலுவலரிடம் வழங்க வேண்டும். பின்னர் டிச.9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் போது தங்கள் வாக்கு சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். வாக்கு சேர்க்கப்படாவிட்டால் மீண்டும் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வாக்குரிமை பறிபோகாத வகையில் பாதுகாக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்.

வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்களைக் கொண்டு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வரும் 22ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் தூத்துக்குடி அண்ணாநகா் பகுதிக்குட்பட்ட 10 வாா்டுகளிலும் நடைபெறும் பணிகள் குறித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பகுதி செயலாளர் ரவீந்திரனிடம் இதில் அதிக கவனம் செலுத்தி முழுமையாக தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா். எந்த நேரத்திலும் முதல்வாிடமிருந்து ஆன்லைன் அழைப்பு மூலம் தொடா்பு கொண்டு பேசும் நிலை வரும் என்பதால் எல்லோரும் கவனமாக பணியாற்றி வருகின்றனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றியம் பகுதியில் தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஓன்றிய செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் விழிப்புணா்வு ஆட்டோ பிரச்சாரம்!!!
Next Article அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!!

You Might Also Like

அரசியல்கரூர்குற்றம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு சம்பவம் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தை நாடும் தவெக.. விஜய்?

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்!!!

By Tamilagapuratchi
அரசியல்சென்னைதமிழகம்தற்போதைய செய்தி

“திராவிட மாடல் அரசு மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது” – நயினார் நாகேந்திரன் பேச்சு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாள் மூலம் இழிவுபடுத்திய தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனர் எஸ். பி. மாரியப்பன் கோரிக்கை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?