Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாம் : -100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை!!

Last updated: July 13, 2025 3:47 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி இஞ்ஞாசியார் ஆர்.சி தொடக்கப்பள்ளி, வளாகத்தில் இன்று 13/07/25 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை *மாபெரும் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாம்* நடைபெற்றது. கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் தூத்துக்குடி நலக்குடில் இணைந்து நடத்திய மாபெரும் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாமை அருட் பணியாளர் பெஞ்சமின் டிசூசா ஜெபம் செய்து துவக்கி வைத்தார்.

கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் தலைவர் தங்கையா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை நலப் பிரிவு மாவட்டத் தலைவர் ராஜா ஸ்டாலின், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் இஞ்ஞாசியார்புரம் தூத்துக்குடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் மருத்துவ முகாமில் பங்கேற்றார்கள். இதில் வாத நோய், சர்க்கரை நோய், தோல் வியாதி, உயர் இரத்த அழுத்தம், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை, மலர் மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், பிசியோ தரபி மருத்துவம், அரோமா சிகிச்சை வர்ம சிகிச்சை, விதை சிகிச்சை, உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்பில் பல்வேறு நோய்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மாபெரும் இயற்கை மருத்துவ சிறப்பு முகாமில் இயற்கை மருத்துவம் ஹீலர் ஜெகன், ஹோமியோபதி மருத்துவர் திருமதி டாக்டர் ஆதித்யா, பிசியோதரபி மருத்துவம் டாக்டர் மைக்கேல் ஜான் ஜெயகர் ஆகியோர் பங்கேற்று சிகிச்சை அளித்தார்கள். இந்த மாபெரும் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாமில் தூத்துக்குடி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ முகாமில் பங்கேற்று பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான SP சண்முகநாதனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார். அவருடன் நிர்வாகிகள் மார்க்கெட் குமார், சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்!!!
Next Article தூத்துக்குடியில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நலத்திட்டங்கள், அன்னதானம், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் !!!

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள போத்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மார்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று விஜா்ஜனம் செய்யப்பட்டது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவுநாளை முன்னிட்டு அமைச்சா் கீதாஜீவன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?