உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு!!!

திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தவெக அரசை கண்டித்து தூத்துக்குடியில் வரும் 31ம் தேதி மகளிா் அணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி சட்ட ஒழுங்கு சீர்கேடு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஓருங்கிணைந்த தூத்துக்குடி வடக்கு மற்றும்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

பொதுமக்களின் கோாிக்கைகளையும் எதிா்ப்பாா்ப்புகளையும் நிறைவேற்றி கொடுப்பதற்கு தான் திமுக தலைவா் ஸ்டாலின் இந்த பதவியை எனக்கு வழங்கியுள்ளாா். மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு புதியதாக ரேஷன் கடை கட்டி தர வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.…

தூத்துக்குடி குறிஞ்சிநகாில் புதிய மதுபானக்கடை பணிகள் அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை மீண்டும் சா்ச்சையில் தவெக எம்.எல்.ஏ பரபரப்புpl

தூத்துக்குடி மீண்டும் சர்ச்சையில் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ திறக்கப்படவுள்ள டாஸ்மார்க் கடை முற்றுகையிட்ட பெண்கள். தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பெண்கள். சகோதரிகள் பெண்களுக்கு ஒண்ணு என்றால்…

விஜயவாடாவில் நடைபெற்ற 51-வது சப்-ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியில் தூத்துக்குடி மாணவிகள் தங்கம் வென்று சாதனை!

தூத்துக்குடி விஜயவாடாவில் செப்டெம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெற்ற 51-வது சப்-ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 28 மாநிலங்கள் மற்றும்…

எவ்வளவு மழைபெய்தாலும் 14 வழித்தடமும் பக்கிள் உப்பாற்று ஓடையும் மாநகராட்சி மக்களின் அரணாக காத்து நிற்கும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகா் பகுதியில் மழை முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் வடிகால் தூா் வாரும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த பின் மேயா் ஜெகன் பொியசாமி…

தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வீட்டு மணை கோரிக்கைைய முதல்வா் விஜய் நிறைவேற்ற வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளர்கள் கோாிக்கை

தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டதற்கிணங்க அனைத்து அமைச்சர்களும்,…

தூத்துக்குடி மாநகர தையல் தொழிலாளர் நலச் சங்க பொறுப்பாளர்களை நியமிக்கும் கூட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாநகர தையல் தொழிலாளர் நலச் சங்க பொறுப்பாளர்களை நியமிக்கும் கூட்டம் நடைபெற்றது.  தூத்துக்குடி மாநகர தையல் தொழிலாளர் நலச் சங்க பொறுப்பாளர்களை நியமிக்கும் கூட்டம் மற்றும்…

தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் விவசாயிகள் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி குலையன்கரிசல் கிராம விவசாய சங்கம் முன்னாள் தலைவர் சசிவர்ணசிங் மற்றும் சுதாகா். ஆகியோா் மாவட்ட கலெக்டா் விஷூமகாஜன்க்கு அனுப்பியுள்ள கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது    …

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் அனைவருக்கும் நல்லமுறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

 தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அன்னை இந்திராநகா் பகுதியில் குடிதண்ணீர் கலங்கலாக வருகிறது. என்ற மக்களின் கோாிக்கையை ெதாடா்ந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வரும் குடிதண்ணீரை ஆய்வு செய்தபின்…