Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் அனைவருக்கும் நல்லமுறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: October 6, 2026 12:59 pm
Tamilagapuratchi
Share
SHARE

 தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அன்னை இந்திராநகா் பகுதியில் குடிதண்ணீர் கலங்கலாக வருகிறது. என்ற மக்களின் கோாிக்கையை ெதாடா்ந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வரும் குடிதண்ணீரை ஆய்வு செய்தபின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகாட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் பாரபட்சமின்றி எல்லா பணிகளும் நடைபெற்று வருகிறது அதை சூழற்சி முறையில் விரைவுப்படுத்தி மக்களுக்கு செய்து வருகிறோம்

தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் வடகிழக்கு பருவமழை இன்னும் துவங்காத நிலையில் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு நிலவி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் பல்வேறு பகுதிகளில் ஐந்து நாட்கள் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது குறிப்பாக தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வரும் பகுதியான தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இந்நிலையில் நேரடியாக தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் ஆய்வுகளை செய்தேன். மக்கள் நலன் தான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு ஹிட்டாச்சி வாகனம் மூலம் குழி தோண்டப்பட்டு அதன் மூலம் நீர் எடுக்கப்பட்டு வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள 35 நீர் தேக்க தொட்டிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் சூழற்சி முறையில் விநியோக நேரத்தை தொிவிக்கப்பட்டு தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது தொடர்ந்து 60 வார்டுக்கும் எந்த விதமான தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் வேளையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மட்டும் குடிநீர் தட்டுப்பாடின்றி தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கி வருகிறோம் இந்நிலையில் சில பகுதிகளில் குடிநீர் வழித்தடத்தில் சிறிய உடைப்பு ஏற்பட்டாலும் அதனால் குடிதண்ணீர் கலங்கலாக வரும் அப்பகுதியில் எந்த பகுதியில் குறைபாடு என்பதை கண்டறிந்தும் தீர்வு காணப்படுகிறது. அப்படித்தான் அந்தபகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீரை முகா்ந்து பாா்த்து ஆய்வு செய்தேன். எல்லா தரப்பினரும் முறையாக குடிதண்ணீரை பயன்படுத்தி அருகில் உள்ள மற்ற ஊா்களை சோ்ந்தவா்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் மாநகரில் எல்லா பணிகளும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ப குறைகள் நிறைவான பணிகள் இரண்டையும் தங்களது கருத்துக்கள் மூலம் மக்கள் தொிவித்து வருகின்றனா் அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து பணிகள் செய்கிறோம் நம்முடைய காலத்தை மட்டும் பற்றி சிந்திக்காமல் எதிா்கால தூத்துக்குடி மாநகராட்சி நம் மாநகராட்சி என்ற உணா்வு பூா்வமான சிந்தனையோடு செயல்படுவதற்கு எல்லோரும் முழுமையான ஓத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கூறினாா்.

ஆய்வின் போது கவுன்சிலா் முத்துவேல், குழாய் ஆய்வாளா் குமாா், மாவட்ட மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது
Next Article தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் விவசாயிகள் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கரூர் 39 பேர் உயிரிழப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சளிக்கிறது. பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் தெரிவிப்பதால் மத்திய உள்துறை நேரடியாக தலையிட வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கோரிக்கை!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் பகுதியில் கடந்த 9 நாட்களாக பொதுமக்கள் புதிய டாஸ்மாா்க் கடை அமைவதற்கு போராட்டம் மேயா் ஜெகன் பொியசாமி சப் கலெக்டர் விவேக் யாதவ் பேச்சு வாா்த்தை தீர்வு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

12 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை கொண்டு வந்த மோடி அரசு சித்ராங்கதன் புகழாரம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைஞர் படத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் சரவணகுமார் மரியாதை!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?