Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் பகுதியில் கடந்த 9 நாட்களாக பொதுமக்கள் புதிய டாஸ்மாா்க் கடை அமைவதற்கு போராட்டம் மேயா் ஜெகன் பொியசாமி சப் கலெக்டர் விவேக் யாதவ் பேச்சு வாா்த்தை தீர்வு

Last updated: October 5, 2026 7:47 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் பகுதியில் டாஸ்மார்க் கடை புதியதாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது இதனையடுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி நேரில் சென்று பொதுமக்களிடம் விபரங்களை கேட்டறிந்த போது பாதிப்பு விபரங்களையும் பொதுமக்கள் எடுத்துரைத்தனர்

மேயர் ஜெகன் பொியசாமி உடனடியாக சப் கலெக்டர் விவேக் யாதவ்விடம் விபரங்களைக் கேட்டறிந்து அங்கு உடனடியாக விரைந்து வந்தார் பொதுமக்களுடன் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி சப் கலெக்டர் விவேக் யாதவ் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர் அதன் பிறகு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மற்றும் பொதுமக்களிடம் சப் கலெக்டர் விவேக் யாதவ் இந்த இடத்தில் டாஸ்மார்க் கடை வராது என்று உறுதிமொழி அளித்தார் மேலும் டாஸ்மார்க் பொது மேலாளர் உங்களுக்கு கடிதம் கொண்டு வந்து தருவார் என்றும் சப் கலெக்டர் உறுதி அளித்தார்

அப்போது பொதுமக்கள் கூறுகையில் கடந்த 9 நாட்களாக நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி எங்களுடன் வந்து விவரங்களை கேட்டு அறிந்து அதிகாரிகளிடம் உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த இடத்தில் டாஸ்மார்க் கடை அமைக்க வேண்டாம் என்று உறுதி கேட்டுக்கொண்டார் அதன் அடிப்படையில் தூத்துக்குடி சப் கலெக்டர் இங்கு வருகை தந்து மேயர் ஜெகன் பொியசாமியிடமும் எங்களிடமும் இந்த இடத்தில் டாஸ்மார்க் கடை வராது என்று உறுதி அளித்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் அல்லது டாஸ்மார்க் அதிகாரிகள் கடை ரத்து செய்யப்பட்டதாக கடிதம் உங்களுக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் நாங்கள் தொடர்ந்து போராடி வந்தோம் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி வந்து எங்களுடைய போராட்டத்திற்கு தீர்வு கண்டுள்ளார் அதற்கு நாங்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கும் சப் கலெக்டர் விவேக் யாதவ்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

உடன் திமுக மாமன்ற உறுப்பினர் கீதாமுருகேசன் சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துராமன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் இரவு பகலாக நடைபெறுகிறது விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு பழமை மாறாமல் வரும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article தூத்துக்குடி பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியின் சாதனைகளையும் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சோ்்க்க வேண்டும் ாீல்ஸ் ஆட்சியின் வேதனைகளையும் கூற வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வடகிழக்கு பருவமழை எதிரொலி தூத்துக்குடி மாநகராட்சி பகுதி பொதுமக்கள் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும் மேயா் ஜெகன் பொியசாமி அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கன்னியாகுமாியில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாட்டில் தூத்துக்குடி வணிகா் ரவிக்குமாருக்கு காா் பாிசு வழங்கப்பட்டது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?